← Back

Vazhgave Valargave Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Vaazhgavey….ae….valargavey…ae… Bible kaattum paadhai kondu neeyum vaazhga Paaril vaazhum ullam yaavum vaazhththa vaazhga Happy birthday to you Chorus : Happy birthday to you Male : Many more happy returns of the day Chorus : Many more happy returns of the day Male : Pookkal thoovum vanna solai pola Paakkal paadum unthan thozhiyar vaazhththa Pookkal thoovum vanna solai pola Chorus : Aaa….aaaa….aa… Male : Paakkal paadum unthan thozhiyar vaazhththa Chorus : Aaa….aaaa….aa… Male : Aayiram enna pallaayiram aandu Aaruyir magale vaazhanum neeyae Agilam pottra anbaai neeyumvaazhga Palarum pottra panpaai neeyum vaazhga Male : Vaazhgavey….ae….valargave….ae…. Male : Oliyai sinthum mezhugin nenjam pola Udhavigal seiyyanum karunai ullam ponga Oliyai sinthum mezhugin nenjam pola Chorus : Aaa….aaaa….aa… Male : Udhavigal seiyyanum karunai ullam ponga Chorus : Aaa….aaaa….aa… Male : Aduththavar thuyarai thudaikkanum magalae Antha devan vazhiyil nadakkanum magalae Kann pol valarththaen unnai vaazhga Karththar kaappar kannae neeyum vaazhga Male : Vaazhgavey….ae….valargavey…ae… Bible kaattum paadhai kondu neeyum vaazhga Paaril vaazhum ullam yaavum vaazhththa vaazhga Happy birthday to you Chorus : Happy birthday to you Male : Many more happy returns of the day Chorus : Many more happy returns of the day
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : வாழ்கவே…..ஏ…..வளர்கவே…..ஏ….. பைபிள் காட்டும் பாதை கொண்டு நீயும் வாழ்க பாரில் வாழும் உள்ளம் யாவும் வாழ்த்த வாழ்க ஹேப்பி பர்த் டே டு யூ குழு : ஹேப்பி பர்த் டே டு யூ ஆண் : மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே குழு : மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே….. ஆண் : பூக்கள் தூவும் வண்ணச் சோலை போல பாக்கள் பாடும் உந்தன் தோழியர் வாழ்த்த பூக்கள் தூவும் வண்ணச் சோலை போல குழு : ஆஅ….ஆஅ….ஆ….. ஆண் : பாக்கள் பாடும் உந்தன் தோழியர் வாழ்த்த குழு : ஆஅ….ஆஅ….ஆ….. ஆண் : ஆயிரம் என்ன பல்லாயிரம் ஆண்டு ஆருயிர் மகளே வாழணும் நீயே அகிலம் போற்ற அன்பாய் நீயும் வாழ்க பலரும் போற்ற பண்பாய் நீயும் வாழ்க ஆண் : வாழ்கவே…..ஏ…..வளர்கவே…..ஏ….. ஆண் : ஒளியை சிந்தும் மெழுகின் நெஞ்சம் போல உதவிகள் செய்யணும் கருணை உள்ளம் பொங்க ஒளியை சிந்தும் மெழுகின் நெஞ்சம் போல குழு : ஆஅ….ஆஅ….ஆ….. ஆண் : உதவிகள் செய்யணும் கருணை உள்ளம் பொங்க குழு : ஆஅ….ஆஅ….ஆ….. ஆண் : அடுத்தவர் துயரை துடைக்கணும் மகளே அந்த தேவன் வழியில் நடக்கணும் மகளே கண் போல் வளர்த்தேன் உன்னை வாழ்க கர்த்தர் காப்பார் கண்ணே நீயும் வாழ்க ஆண் : வாழ்கவே…..வளர்கவே….. பைபிள் காட்டும் பாதை கொண்டு நீயும் வாழ்க பாரில் வாழும் உள்ளம் யாவும் வாழ்த்த வாழ்க ஹேப்பி பர்த் டே டு யூ குழு : ஹேப்பி பர்த் டே டு யூ ஆண் : மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே குழு : மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே…..