← Back

Aasaigal Malarvadhu Song Lyrics

Aasaigal Malarvadhu Song Lyrics from Pudhiya Pathai – 1960 Film, Starring Gemini Ganesan, Savithri K. A. Thangavelu, K. Balaji and Others. This song was sung by T. M. Soundararajan and Jikki and the music was composed by Master Venu. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : T. M. Soundararajan and Jikki Music by : Master Venu Lyrics by : A. Maruthakasi Male and Female : Aasaigal malarvathu paruva nenjilae Aanantham valarvathu pazhagum anbilae Adhuvum ingae uruvam kondae Amuthai kalanthathu namathu vaazhvilae Male and Female : Aasaigal malarvathu paruva nenjilae Aanantham valarvathu pazhagum anbilae Adhuvum ingae uruvam kondae Amuthai kalanthathu namathu vaazhvilae Female : Thaen malar kulungidum Poonjolaiyaai Theriyuthu ulagam en kannilae Thaen malar kulungidum Poonjolaiyaai Theriyuthu ulagam en kannilae Male : Sinthaiyil uruvaagum singaara kanavil Sinthaiyil uruvaagum singaara kanavil Inthira bogam thanai ingu kaanuvom Male and Female : Aasaigal malarvathu paruva nenjilae Aanantham valarvathu pazhagum anbilae Adhuvum ingae uruvam kondae Amuthai kalanthathu namathu vaazhvilae Female : Sollilum seyalilum ondraagave Illara dharmaththil kannaagave Sollilum seyalilum ondraagave Illara dharmaththil kannaagave Male : Ullaththil kuraiyedhum Illaamal uyarnthu Ullaththil kuraiyedhum Illaamal uyarnthu Ellaiyillaatha pudhu inbam kaanuvom Male and Female : Aasaigal malarvathu paruva nenjilae Aanantham valarvathu pazhagum anbilae Adhuvum ingae uruvam kondae Amuthai kalanthathu namathu vaazhvilae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் மற்றும் பெண் : ஆசைகள் மலர்வது பருவ நெஞ்சிலே ஆனந்தம் வளர்வது பழகும் அன்பிலே அதுவும் இங்கே உருவம் கொண்டே அமுதைக் கலந்தது நமது வாழ்விலே….. ஆண் மற்றும் பெண் : ஆசைகள் மலர்வது பருவ நெஞ்சிலே ஆனந்தம் வளர்வது பழகும் அன்பிலே அதுவும் இங்கே உருவம் கொண்டே அமுதைக் கலந்தது நமது வாழ்விலே….. பெண் : தேன் மலர் குலுங்கிடும் பூஞ்சோலையாய் தெரியுது உலகம் என் கண்ணிலே தேன் மலர் குலுங்கிடும் பூஞ்சோலையாய் தெரியுது உலகம் என் கண்ணிலே ஆண் : சிந்தையில் உருவாகும் சிங்காரக் கனவில் சிந்தையில் உருவாகும் சிங்காரக் கனவில் இந்திர போகம் தனை இங்கு காணுவோம் ஆண் மற்றும் பெண் : ஆசைகள் மலர்வது பருவ நெஞ்சிலே ஆனந்தம் வளர்வது பழகும் அன்பிலே அதுவும் இங்கே உருவம் கொண்டே அமுதைக் கலந்தது நமது வாழ்விலே….. பெண் : சொல்லிலும் செயலிலும் ஒன்றாகவே இல்லற தர்மத்தில் கண்ணாகவே சொல்லிலும் செயலிலும் ஒன்றாகவே இல்லற தர்மத்தில் கண்ணாகவே ஆண் : உள்ளத்தில் குறையேதும் இல்லாமல் உயர்ந்து உள்ளத்தில் குறையேதும் இல்லாமல் உயர்ந்து எல்லையில்லாத புது இன்பம் காணுவோம் ஆண் மற்றும் பெண் : ஆசைகள் மலர்வது பருவ நெஞ்சிலே ஆனந்தம் வளர்வது பழகும் அன்பிலே அதுவும் இங்கே உருவம் கொண்டே அமுதைக் கலந்தது நமது வாழ்விலே…..