← Back

Queen-ae Penquin-ae Song Lyrics

Singer : Anthony Dasan Music by : Achu Rajamani Male : Hey Queen-ae penquin-ae Wine-eh champagne-eh Thottalae paattedukkum Itlay mandalin-ae… Male : Marine-eh sub- marine-eh Yerithaan naan varanae Ponnu ava manasukkulla Aazhatha paakanunnae Male : Hippula belly belly Lippula jelly jelly Kannula mattum ava Vachurukka chilli chilli Male : Talk-um avala pathi Walk-um avala suththi Adiyae avalakkandaa Solla thonum what a beauty Male : Hey Queen-ae penquin-ae Wine-eh champagne-eh Thottalae paattedukkum Itlay mandalin-ae… Male : Marine-eh sub- marine-eh Yerithaan naan varanae Ponnu ava manasukkulla Aazhatha paakanunnae Male : Hey I don’t care-u Machi I want-u her-u machi Avala vechurukken Nenju thudippaa Male : Oru naal love puriyum Ullaara bulb eriyum Ok-nnu en pera thaan Tick-u adippaa Male : Ada head-il ullaa Writing-a thaan Padichavan yaaru yaaru? Aanaa adha padichutendaa Ezhudhi irukku ava peru Male : Day-naa sun-nu machi Tea-naa bun-nu machi Enakku ava thaanu Ezhuthi puttaan god-u machi Male : Kalyana naal kurichi Pathirikkaiyum adichu Koopuduren appo vandhu Atchadhaya podu machi Male : Audi car eduppen America la veedu eduppen Avala ullang kaiyil Vechu naanum thaangiduven Male : Idhu thaan namma goal-u Nadakkum oru naalu Avala nenachi kittu Irukkuradhae semma feel-u Male : Hey Queen-ae penquin-ae Wine-eh champagne-eh Chorus : Thottalae paattedukkum Itlay mandalin-ae… Male : Marine-eh sub- marine-eh Yerithaan naan varanae Chorus : Ponnu ava manasukkulla Aazhatha paakanunnae
பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி ஆண் : ஹேய் குயின்னே பென்குயினே ஒயினே சாம்பொய்ன்னே தொட்டாலே பாட்டெடுக்கும் இத்தாலி மேண்டலின்னே ஆண் : மெரினே சப் மெரினே ஏறித்தான் நான் வரனே பொண்ணு அவ மனசுக்குள்ள ஆழத்த பாக்கனுன்னே ஆண் : ஹிப்புல பெல்லி பெல்லி லிப்புல ஜெல்லி ஜெல்லி கண்ணுல மட்டும் அவ வச்சுருக்கா ஜில்லி ஜில்லி ஆண் : டாக்கும் அவள பத்தி வாக்கும் அவள சுத்தி அடியே அவளைக்கண்டா சொல்ல தோணும் வாட் எ பியூட்டி ஆண் : ஹேய் குயின்னே பென்குயினே ஒயினே சாம்பொய்ன்னே தொட்டாலே பாட்டெடுக்கும் இத்தாலி மேண்டலின்னே ஆண் : மெரினே சப் மெரினே ஏறித்தான் நான் வரனே பொண்ணு அவ மனசுக்குள்ள ஆழத்த பாக்கனுன்னே ஆண் : ஹே ஐ டோன்ட் கேர்ரு மச்சி ஐ வான்ட்டு ஹெர் மச்சி அவள வெச்சுருக்கேன் நெஞ்சு துடிப்பா…… ஆண் : ஒரு நாள் லவ் புரியும் உள்ளார பல்பு எரியும் ஓகேன்னு என் பேரதான் டிக்கு அடிப்பா ஆண் : அட ஹெட்டில் உள்ள ரைட்டிங்கதான் படிச்சவன் யாரு யாரு ஆனா அத படிச்சுட்டேன்டா எழுதி இருக்கு அவ பேரு ஆண் : டே ன்னா சன்னு மச்சி டீன்னா பன்னு மச்சி எனக்கு அவதான்னு எழுதி புட்டான் காட் மச்சி ஆண் : கல்யாண நாள் குறிச்சு பத்திரிக்கையும் அடிச்சு கூப்புடுறேன் அப்போ வந்து அட்ச்சதைய போடு மச்சி ஆண் : ஆடி கார் எடுப்பேன் அமெரிக்கால வீடு எடுப்பேன் அவள உள்ளங் கையில் வெச்சு நானும் தாங்கிடுவேன் ஆண் : இதுதான் நம்ம கோல்லு நடக்கும் ஒரு நாளு அவள நினைச்சிகிட்டு இருக்குறதே செம்ம பீல்லு ஆண் : ஹேய் குயின்னே பென்குயினே ஒயினே சாம்பொய்ன்னே தொட்டாலே பாட்டெடுக்கும் இத்தாலி மேண்டலின்னே ஆண் : மெரினே சப் மெரினே ஏறித்தான் நான் வரனே பொண்ணு அவ மனசுக்குள்ள ஆழத்த பாக்கனுன்னே