← Back

Vaazhga Rani Song Lyrics

Singers : S. Janaki and S. P. Sailaja Music by : Ilayaraja Chorus : ……………………….. Female : Pabaa.. Vaazhga raani vaazhga raajangam Chorus : Aaa…aaa… Female : Vaazhga raani vaazhga raajangam Chorus : Aaa…aaa… Female : Varum kaalam nalamaagavae Thiru naalai kondaaduvom Chorus : Aaa…aaa… Female : Varum kaalam nalamaagavae Thiru naalai kondaaduvom Chorus : Aaa…aaa… Female : Vaazhga raani vaazhga raajangam He he he heii Chorus : Aaa…aaa… Female : Vaazhga raani vaazhga raajangam Chorus : Aaa…aaa… Female : Iraivan potta kanakkai maatra Evaraalum aagathu Maravil podum vesham yaavum Nijamaaga mudiyaathu Female : {Oru naal kaalam Marunaal maarum Iravae pagalum aagalaam} (2) Kannodu kaanum kaatchi Ennaalum koorum saatchi Ingu aasai paasam yaavum kanavugal Female : Vaazhga raani vaazhga raajangam Thaguthaguthaguthaguthu Chorus : Aaa…aaa… Female : Vaazhga raani vaazhga raajangam Chorus : Aaa…aaa… Female : Varum kaalam nalamaagavae Thiru naalai kondaaduvom Chorus : Aaa…aaa… Female : Vaazhga raani vaazhga raajangam Chorus : Aaa…aaa… Female : Enathu endru ninaikkum selvam Kanavaaga koodadhu Unathu paadhai vilagum bothu Pazhi paavam pogaathu Female : {Manadhil needhi Ninaivil nyaayam Anbae selvam vaazhvilae} (2) Sollaamal pogum selvam Ennaalum serum sondham Idhu kaadhal raagam paadum kanavugal Chorus : Vaazhga raani vaazhga raajangam Aaa…aaa… Vaazhga raani vaazhga raajangam Aaa…aaa… Chorus : Varum kaalam nalamaagavae Thiru naalai kondaaduvom Aaa…aaa… Varum kaalam nalamaagavae Thiru naalai kondaaduvom Aaa…aaa…
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ……………………… பெண் : பபா ஆ… வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் குழு : ஆஅ ஆஅ… பெண் : வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் குழு : ஆஅ ஆஅ… பெண் : வரும் காலம் நலமாகவே திரு நாளை கொண்டாடுவோம் குழு : ஆஅ ஆஅ… பெண் : வரும் காலம் நலமாகவே திரு நாளை கொண்டாடுவோம் குழு : ஆஅ ஆஅ… பெண் : வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் ஹே ஹேய் குழு : ஆஅ ஆஅ… பெண் : வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் குழு : ஆஅ ஆஅ… பெண் : இறைவன் போட்ட கணக்கை மாற்ற எவராலும் ஆகாது மறைவில் போடும் வேசம் யாவும் நிஜமாக முடியாது பெண் : {ஒரு நாள் காலம் மறுநாள் மாறும் இரவே பகலும் ஆகலாம்} (2) கண்ணோடு காணும் காட்சி என்னாளும் கூறும் சாட்சி இங்கு ஆசை பாசம் யாவும் கனவுகள் பெண் : வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் தகுதகுதகுது குழு : ஆஅ ஆஅ… பெண் : வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் குழு : ஆஅ ஆஅ… பெண் : வரும் காலம் நலமாகவே திரு நாளை கொண்டாடுவோம் குழு : ஆஅ ஆஅ… பெண் : வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் குழு : ஆஅ ஆஅ.. பெண் : எனது என்று நினைக்கும் செல்வம் கனவாக கூடாது உனது பாதை விலகும் போது பழி பாவம் போகாது பெண் : {மனதில் நீதி நினைவில் நியாயம் அன்பே செல்வம் வாழ்விலே} (2) சொல்லாமல் போகும் செல்வம் என்னாளும் சேரும் சொந்தம் இது காதல் ராகம் பாடும் கனவுகள்… குழு : வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் ஆஅ ஆஅ… வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் ஆஅ ஆஅ… குழு : வரும் காலம் நலமாகவே திரு நாளை கொண்டாடுவோம் ஆஅ ஆஅ… வரும் காலம் நலமாகவே திரு நாளை கொண்டாடுவோம் ஆஅ ஆஅ…