← Back

Unnale Naan Thoongalle Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : Sankar Ganesh Female : Unnaalae naan thoongallae Poo pookkum naan maangollae Unnaalae naan thoongallae Poo pookkum naan maangollae Thai maasam thaanae poovaanadhu Ullara edho novaanadhu Elachu melinjuu noolaagi ponen Female : Unnaalae naan thoongallae Poo pookkum naan maangollae Thai maasam thaanae poovaanadhu Ullara edho novaanadhu Elachu melinjuu noolaagi ponen Unnaalae naan thoongallae Female : Kaiyodu kaiyaa koiyaadha goiyaa Vaaiyaa parichu poiyaaa Kummalam pottu thenmaangu paatu Paadu valachu podu Female : Haei sithaada podum jillunnu aadum Kuthaala neer veezhchi Sithaada podum jillunnu aadum Kuthaala neer veezhchi Thullinaa vaazha meenu thaan Allinaaa vaasa thaenu thaan Mai poosum kannu poi pesum ponnu Female : Unnaalae naan thoongallae Poo pookkum naan maangollae Thai maasam thaanae poovaanadhu Ullara edho novaanadhu Elachu melinjuu noolaagi ponen Unnaalae naan thoongallae Poo pookkum naan maangollae Female : Vellottam paaru vandhaachu thaeru Maama thayangalaama Kalloorum paanai thalladum vaelai Vaangu madiyil thaangu Female : Eer ezhu logam illadha yogam Ennaalae undaagum Eer ezhu logam illadha yogam Ennaalae undaagum Ennavooo ponnu ketkudhu haei Theppamaa dhegam verkkudhu Muthaatha pinju mainaavin kunju Female : Unnaalae naan thoongallae Poo pookkum naan maangollae Thai maasam thaanae poovaanadhu Ullara edho novaanadhu Elachu melinjuu noolaagi ponen Unnaalae naan thoongallae Poo pookkum naan maangollae ………………………………….
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : உன்னாலே நான் தூங்கல்லே பூப்பூக்கும் நான் மாங்கொல்லை உன்னாலே நான் தூங்கல்லே பூப்பூக்கும் நான் மாங்கொல்லை தை மாசம் தானே பூவானது உள்ளார ஏதோ நோவானது எளச்சு மெலிஞ்சு நூலாகி போனேன் பெண் : உன்னாலே நான் தூங்கல்லே பூப்பூக்கும் நான் மாங்கொல்லை தை மாசம் தானே பூவானது உள்ளார ஏதோ நோவானது எளச்சு மெலிஞ்சு நூலாகி போனேன் பெண் : உன்னாலே நான் தூங்கல்லே பெண் : கையோடு கையா கொய்யாத கொய்யா வாய்யா பறிச்சி போய்யா கும்மாளம் போட்டு தெம்மாங்கு பாட்டு பாடு இணைச்சு போடு பெண் : ஹேய்..சித்தாட போடும் ஜில்லுன்னு ஆடும் குத்தால நீர்வீழ்ச்சி சித்தாட போடும் ஜில்லுன்னு ஆடும் குத்தால நீர்வீழ்ச்சி துள்ளினா வால மீனுதான் அள்ளினா வாசத் தேனுதான் மை பூசும் கண்ணு பொய் பேசும் பொண்ணு பெண் : உன்னாலே நான் தூங்கல்லே பூப்பூக்கும் நான் மாங்கொல்லை தை மாசம் தானே பூவானது உள்ளார ஏதோ நோவானது எளச்சு மெலிஞ்சு நூலாகி போனேன் பெண் : உன்னாலே நான் தூங்கல்லே பூப்பூக்கும் நான் மாங்கொல்லை பெண் : வெள்ளோட்டம் பாரு வந்தாச்சு தேரு மாமா தயங்கலாமா கள்ளூறும் பானை தள்ளாடும் வேளை வாங்கு மடியில் தாங்கு பெண் : ஈரேழு லோகம் இல்லாத யோகம் என்னாலே உண்டாகும் ஈரேழு லோகம் இல்லாத யோகம் என்னாலே உண்டாகும் என்னவோ பொண்ணு கேட்குது ஹேய்.. தெப்பமா தேகம் வேர்க்குது முத்தாத பிஞ்சு மைனாவின் குஞ்சு.. பெண் : உன்னாலே நான் தூங்கல்லே பூப்பூக்கும் நான் மாங்கொல்லை தை மாசம் தானே பூவானது உள்ளார ஏதோ நோவானது எளச்சு மெலிஞ்சு நூலாகி போனேன் பெண் : உன்னாலே நான் தூங்கல்லே பூப்பூக்கும் நான் மாங்கொல்லை ……………………………………………………..