← Back

Dancela Bodha Yethuda Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Pritam Chakraborty Lyrics by : Madhan Karky Chorus : Arrey aaja.. jhoom Arrey aaja.. jhoom Male : Thanni kinni venam Ae side dish kooda venam Hey padi aadi naanae hey party daa Chorus : Arrey aaja.. jhoom Arrey aaja.. jhoom Male : Thanni kinni venam Ae side dish kooda venam Hey padi aadi naanae hey party daa Male : Endha paatum podu Hey party floor ah roadu Nee aadu indha life eh oru vatti daa Male : Ulagamaa suzhalu daa Adi adikkum heartu un Beattu boxu daa Male : Machaan yethu da dance-ula Machaan yethu da dance-ula Bodhai yethu daa Chorus : Machaan yethu da dance-ula Bodhai yethu daa Male : Keezha vizhura koottam thaan Maathi kaattu da Chorus : Machaan yethu da dance-ula Bodhai yethu daa Male : Dance-ula bodhai yethu daa Chorus : Machaan yethu da dance-ula Bodhai yethu daa Whistle : ………………… Male : Kaathil aada poovukkellaam Training edhum undoo..hooo Serndhaada varum vandoo Copy adi.. Chorus : Shabaash.. guru Shabaash.. guru Shabaash.. guru Shabaash Male : Dj aana naan paadunaa Andha paattu mattumae Heat- ah yethum da Male : Machaan yethu da dance-ula Machaan yethu da dance-ula Bodhai yethu daa Chorus : Machaan yethu da dance-ula Bodhai yethu daa Male : Keezha vizhura koottam thaan Maathi kaattu da Chorus : Machaan yethu da dance-ula Bodhai yethu daa Male : Ulagamaa suzhalu daa Adi adikkum heartu un Beattu boxu daa Male : Machaan yethu da dance-ula Bodhai yethu daa Chorus : Machaan yethu da dance-ula Bodhai yethu daa Female Chorus : Raman kuri veithaal Vaanam veelum……. Kanaiyinai kanaiyinai thoduthiduvaar Thuyarangal yaavum murithiduvaar Avar thuyarangal yaavum murithiduvaar Avar thuyarangal yaavum murithiduvaar…
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : ப்ரீத்தம் சக்ரபோர்ட்டி பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி குழு : அரே ஆஜா..ஜூ ம் அரே ஆஜா..ஜூ ம் ஆண் : தண்ணி கிண்ணி வேண்டா ஹேய் சைட்-டிஷ் கூட வேணா ஹே பாடி ஆடி நானே ஏய் பார்டி டா குழு : அரே ஆஜா..ஜூ ம் அரே ஆஜா..ஜூ ம் ஆண் : தண்ணி கிண்ணி வேண்டா ஹேய் சைட்-டிஷ் கூட வேணா ஹே பாடி ஆடி நானே ஏய் பார்டி டா ஆண் : எந்த பாட்டும் போடு ஹேய் பார்ட்டி ஃப்ளோரா ரோடு நீ ஆடு இந்த லைஃபே ஒரு வாட்டி டா ஆண் : உலகமா சுழலுடா அடி அடிக்கும் ஹார்ட் உன் பீட் பாக்ஸ் டா ஆண் : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா ஆண் : கீழ விழுற போதெல்லாம் மாத்தி காட்டுடா குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா ஆண் : டான்ஸ்ல போத ஏத்துடா குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா விசில் : ………………………. ஆண் : காத்தில் ஆட பூவுக்கெல்லாம் ட்ரெய்னிங் ஏதும் உண்டோ சேந்தாட வரும் வண்டோ காப்பி அடி குழு : சபாஷ் குரு .. சபாஷ் குரு .. சபாஷ் குரு .. சபாஷ் …… ஆண் : டி ஜே ஆனா நா பாடுனா அந்த பாட்டு மட்டுமே ஹிட்ட ஏத்தும்டா… ஆண் : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா ஆண் : கீழ விழுற போதெல்லாம் மாத்தி காட்டுடா குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா ஆண் : உலகமா சுழலுடா அடி அடிக்கும் ஹார்ட் உன் பீட் பாக்ஸ் டா ஆண் : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா பெண் குழு : …………………………..