← Back

Nee Yen Usuru Pulla Song Lyrics

Singers : G.V. Prakash Kumar and Sivaangi Music by : Siddhu Kumar Male : Tha naa tha na naa…(2) Nee en usuru pulla Idhu poi illai Vaazhura manasukulla Female : Nee en mootha pulla Idhu poi illai Naan unnai sumappen ulla Male : Unakkunu dhaan usura iruppen boomiyila Female : Unnai vitta uravunu sollikka yaarumilla Male : Aamamamama… Nee en usuru pulla Idhu poi illai Vaazhura manasukulla Female : Nee en mootha pulla Idhu poi illai Naan unnai sumappen ulla Male : Theruvellaam un nenappu Thinnaiyila en pozhappu Eppo di nee vandhu pai poduva Female : Eeram thuni thee pudikka Ethanai naal naan thudikka Eppo da nee vandhu poo chooduva Male : Enakulla naan illai oor solla Koda raatinam pola Alladi thalladi unnai naan suththurendi Female : Unkooda naan kooda naal theda Oru kodangi thedi Kaadellaam medellaam roadellaam suththrenda Male : Vaazha meena un vanappula saanjen Dhinam saamam ana un nenappula menjen Female : Kolam pottalae un meesaiya varanjen Un veetti noola naan ottikka alanjen Male : Hey nee en usuru pulla Idhu poi illai Vaazhura manasukulla Female : Nee en mootha pulla Idhu poi illai Naan unnai sumappen ulla Male : Unakkunu dhaan usura iruppen boomiyila Female : Unnai vitta uravunu sollikka yaarumilla Male : Aamamamama… Nee en usuru pulla Idhu poi illai Vaazhura manasukulla Female : Nee en mootha pulla Idhu poi illai Naan unnai sumappen ulla
பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இசை அமைப்பாளர் : சித்து குமார் ஆண் : தா நா தா நா நா ….(2) ஆண் : நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல வாழுற மனசுக்குள்ள பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல நான் உன்ன சுமப்பேன் உள்ள ஆண் : உனக்குன்னுதான் உசுரா இருப்பேன் பூமியில பெண் : உன்னை விட்டா உறவுனு சொல்லிக்க யாருமில்ல ஆண் : ஆம் மா மா மா நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல வாழுற மனசுக்குள்ள பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல நான் உன்ன சுமப்பேன் உள்ள ஆண் : தெருவெல்லாம் உன் நெனப்பு திண்ணையில ஏம் பொழப்பு எப்போடி நீ வந்து பாய் போடுவ பெண் : ஈரத்துணி தீப்பிடிக்க எத்தன நாள் நான் துடிக்க எப்போடா நீ வந்து பூச்சுடுவா ஆண் : எனக்குள்ள நான் இல்ல ஊர் சொல்ல கொட ராட்டினம் போல அல்லாடி தள்ளாடி ஒண்ணா நான் சுத்துரேண்டி பெண் : உன் கூட நான் கூட நாள் தேட ஒரு கோடாங்கி தேடி காடெல்லாம் மேடெல்லாம் ரோடெல்லாம் சுத்துறேன்டா ஆண் : வாள மீனா உன் வனப்புல சாஞ்சேன் தெனம் சாமம் ஆனா உன் நினைப்புல மேஞ்சேன் பெண் : கோலம் போட்டாலே மீசைய வரஞ்சேன் உன் வேட்டி நூல நான் ஒட்டிக்க அலஞ்சேன் ஆண் : நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல வாழுற மனசுக்குள்ள பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல நான் உன்ன சுமப்பேன் உள்ள ஆண் : உனக்குன்னுதான் உசுரா இருப்பேன் பூமியில பெண் : உன்னை விட்டா உறவுனு சொல்லிக்க யாருமில்ல ஆண் : ஆம் மா மா மா நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல வாழுற மனசுக்குள்ள பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல நான் உன்ன சுமப்பேன் உள்ள