← Back

Sangu (Area Version) Song Lyrics

Singer : Simon. K. King Music by : Simon. K. King Male : Yannai kitta modhi kitta Summa ennai nondi vitta Sangu sangu Male : Oonaya orasi kitta Theru naaya saga pora Sangu sangu Male : Dingaccha bol bolu Kizhiyum vaai tholu Achachcha dol dolu Aavatha bailu Male : Ayya noyya Edra kaiya Thukkinu varla Manja paiya Male : Sangu onakku sangu Sangu onakku sangu Male : Yannai kitta modhi kitta Summa ennai nondi vitta Sangu sangu Male : Oonaya orasi kitta Theru naaya saga pora Sangu sangu Male : Naanaga irundhavana Veenaga thoondivitta Sangu Male : Daardaara bejaaraa Naar naaraa aava pora Sangu…sangu Male : Chicago jeans aatam Kaala kizhippenda Chikkatha kodukaama Scene na mudipenda Male : Atta kaththi Unna vetti Koor kooraa vippenda Oora suththi Male : Vada vada vada vada Sangu onakku sangu Sangu onakku sangu Male : Vada sutta kakkakku Kadha vutta nari oodhum Sangu Male : Puli mela kodu pottu Es aana elikum oodhu Sangu…sangu Male : Cockroach oru naaalum Kaalai aagathu Beetroot ennaikum Beef ah marathu Male : Ethi vutta Mooti vutta Maatikitaa Marana matta Male : Sangu onakku sangu Sangae..ae… onakku sangae..ae… Sangu onakku sangu Sangae..ae… onakku sangae.. Sangae…. sangae….
பாடகர் : சைமன். கே. கிங் இசை அமைப்பாளர் : சைமன். கே. கிங் ஆண் : யானை கிட்ட மோதி கிட்ட சும்மா என்ன நோண்டி விட்ட சங்கு சங்கு ஆண் : ஓநாயை உரசி கிட்ட தெரு நாயா சாக போற சங்கு சங்கு ஆண் : டிங்காச்ச போல் போலு கிழியும் வாய் தோலு அச்சச்சா டோல் டோலு ஆவாத பெயில் ஆண் : அய்ய நொய்யா அட்றா கையா தூக்கின்னு வரல மஞ்ச பைய ஆண் : சங்கு உனக்கு சங்கு சங்கு உனக்கு சங்கு ஆண் : யானை கிட்ட மோதி கிட்ட சும்மா என்ன நோண்டி விட்ட சங்கு சங்கு ஆண் : ஓநாயை உரசி கிட்ட தெரு நாயா சாக போற சங்கு சங்கு ஆண் : நானாக இருந்தவன வீணாக தூண்டி விட்ட சங்கு ஆண் : டார்டாரா பேஜாரா நார் நாரா ஆவ போற சங்கு சங்கு ஆண் : சிக்காகோ ஜீன்ஸ் ஆட்டம் கால கிழிப்பேண்டா சிக்கத்த கொடுக்காம சீன முடிப்பேண்டா ஆண் : அட்ட கத்தி உன்ன வெட்டி கூர் கூறா விப்பேண்டா ஊர சுத்தி ஆண் : வாடா வாடா வாடா வாடா சங்கு உனக்கு சங்கு சங்கு உனக்கு சங்கு ஆண் : வடை சுட்ட காக்காக்கு கத விட்ட நரி ஊதும் சங்கு ஆண் : புலி மேல கோடு போட்டு எஸ் ஆன எலிக்கும் ஊது சங்கு சங்கு ஆண் : காக்ரோச் எந்நாளும் காளை ஆகாது பீட்ரூட் எந்நாளும் பீப் ஆ மாறாது ஆண் : ஏத்தி விட்ட மூட்டி விட்ட மாட்டி கிட்டா மரண மட்ட ஆண் : சங்கு உனக்கு சங்கு சங்கே உனக்கு சங்கே சங்கு உனக்கு சங்கு சங்கே உனக்கு சங்கே சங்கே …சங்கே