← Back

Azhuvatharku Vazhvetharku Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Raghuraj Chakravarthy Lyrics by : Na. Kamarasan Male : Azhuvatharkku vaazhvedharkku Aasaigalthaan yaen namakku Idhayamelaam erivatharkku Iraivaa yaen thiruvilakku Iraivaa yaen thiruvilakku Male : Azhuvatharkku vaazhvedharkku Aasaigalthaan yaen namakku Idhayamelaam erivatharkku Iraivaa yaen thiruvilakku Iraivaa yaen thiruvilakku Male : Aalayaththil dheepam ittean Aandavanae anaiththu vittaan Aaraathanai seithu vanthaen angu Dhevathaigal sevidaanaar Aaraathanai seithu vanthaen angu Dhevathaigal sevidaanaar Male : Kodaanakodi uyir aadugindra naadagamaa Poovai indru pooththa malar Poojaikkullae udhirnthathammaa Male : Azhuvatharkku vaazhvedharkku Aasaigalthaan yaen namakku Idhayamelaam erivatharkku Iraivaa yaen thiruvilakku Male : Kaanalilum meen kidaikkum Oru kaagithappoo thaen kodukkum Kaanalilum meen kidaikkum Oru kaagithappoo thaen kodukkum Kadhaliththu maalaiyittu Avan karam pidikka vazhiyumillai Male : Pooparikkum velaiyilae Poonaagam cholaiyilae Bhoomiyenum jaadhi malar Punnagaiyai naan izhanthaen Male : Azhuvatharkku vaazhvedharkku Aasaigalthaan yaen namakku Idhayamelaam erivatharkku Iraivaa yaen thiruvilakku Iraivaa yaen thiruvilakku Iraivaa yaen thiruvilakku
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ரகுராஜ் சக்கரவர்த்தி பாடலாசிரியர் : நா. காமராசன் ஆண் : அழுவதற்கு வாழ்வெதற்கு ஆசைகள் தான் ஏன் நமக்கு இதயமெல்லாம் எரிவதற்கு இறைவா ஏன் திருவிளக்கு இறைவா ஏன் திருவிளக்கு…. ஆண் : அழுவதற்கு வாழ்வெதற்கு ஆசைகள் தான் ஏன் நமக்கு இதயமெல்லாம் எரிவதற்கு இறைவா ஏன் திருவிளக்கு இறைவா ஏன் திருவிளக்கு…. ஆண் : ஆலயத்தில் தீபம் இட்டேன் ஆண்டவனே அணைத்து விட்டான் ஆராதனை செய்து வந்தேன் அங்கு தேவதைகள் செவிடானார் ஆராதனை செய்து வந்தேன் அங்கு தேவதைகள் செவிடானார் ஆண் : கோடானகோடி உயிர் ஆடுகின்ற நாடகமா பூவை இன்று பூத்த மலர் பூஜைக்குள்ளே உதிர்ந்ததம்மா ஆண் : அழுவதற்கு வாழ்வெதற்கு ஆசைகள் தான் ஏன் நமக்கு இதயமெல்லாம் எரிவதற்கு இறைவா ஏன் திருவிளக்கு ஆண் : கானலிலும் மீன் கிடைக்கும் ஒரு காகிதப்பூ தேன் கொடுக்கும் கானலிலும் மீன் கிடைக்கும் ஒரு காகிதப்பூ தேன் கொடுக்கும் காதலித்து மாலையிட்டு அவன் கரம் பிடிக்க வழியுமில்லை ஆண் : பூப்பறிக்கும் வேளையிலே பூநாகம் சோலையிலே பூமியெங்கும் ஜாதி மலர் புன்னகையை நான் இழந்தேன் ஆண் : அழுவதற்கு வாழ்வெதற்கு ஆசைகள் தான் ஏன் நமக்கு இதயமெல்லாம் எரிவதற்கு இறைவா ஏன் திருவிளக்கு இறைவா ஏன் திருவிளக்கு…. இறைவா ஏன் திருவிளக்கு இறைவா ஏன் திருவிளக்கு….