← Back

Idhu Pongi Varugindra Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. B. Sreenivas Lyrics by : Vaali Male : Pudhu vellam….pudhu vellam…pudhu vellam… Female : Idhu pongi varugindra pudhu vellam Male : Idhu pongi varugindra pudhu vellam Oru thangu thadaiyindri idhu sellum Idhi thadukka ninaiththaalum odukka ninaiththaalum Edhirththu nindru idhu vellum Male : Idhu pongi varugindra pudhu vellam Oru thangu thadaiyindri idhu sellum Male : Pudhu vellam…..idhu vellum…. Male : Perum kaattu marangalai perththu Neer maettu nilangalil vaarththu Ungal vaazhuvukku valangalai saerththu Naangal veedhiyil nindrom verththu Male : Ungal kaigalil kanaththidum panappai Vantha kaaranam uzhavanin kalappai Ungal kaigalil kanaththidum panappai Vantha kaaranam uzhavanin kalappai Engal thozhargal vazhangiya uzhaippai Undu kozhuththathu ungal iraippai Male : Idhu pongi varugindra pudhu vellam Oru thangu thadaiyindri idhu sellum Male : Pudhu vellam…..idhu vellum….. Male : Ungal varuvaai perukkiya koottam Ingu oru vaai soththukku vaattam Ungal varuvaai perukkiya koottam Ingu oru vaai soththukku vaattam Idhai arivaal unarnthida vendum Illai oru naal erimalai thondrum Male : Veen pazhisolli thoduppaar vazhakku Antha paavigal naavinai adakku Veen pazhisolli thoduppaar vazhakku Antha paavigal naavinai adakku Ner vazhiyinuil nadappavar thamakku Vettri nichchayam kaalaththin kanakku Male : Idhu pongi varugindra pudhu vellam Oru thangu thadaiyindri idhu sellum Male : Pudhu vellam…..idhu vellum…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : புதுவெள்ளம்……புது வெள்ளம்…..புது வெள்ளம்….. ஆண் : இது பொங்கி வருகின்ற புது வெள்ளம் ஆண் : இது பொங்கி வருகின்ற புது வெள்ளம் ஒரு தங்கு தடையின்றி இது செல்லும் இதை தடுக்க நினைத்தாலும் ஒடுக்க நினைத்தாலும் எதிர்த்து நின்று இது வெல்லும்……. ஆண் : இது பொங்கி வருகின்ற புது வெள்ளம் ஒரு தங்கு தடையின்றி இது செல்லும் ஆண் : புது வெள்ளம்…………இது வெல்லும்……… ஆண் : பெரும் காட்டு மரங்களை பேர்த்து நீர் மேட்டு நிலங்களில் வார்த்து உங்கள் வாழ்வுக்கு வளங்களை சேர்த்து நாங்கள் வீதியில் நின்றோம் வேர்த்து ஆண் : உங்கள் கைகளில் கனத்திடும் பணப்பை வந்த காரணம் உழவனின் கலப்பை உங்கள் கைகளில் கனத்திடும் பணப்பை வந்த காரணம் உழவனின் கலப்பை எங்கள் தோழர்கள் வழங்கிய உழைப்பை உண்டு கொழுத்தது உங்கள் இரைப்பை ஆண் : இது பொங்கி வருகின்ற புது வெள்ளம் ஒரு தங்கு தடையின்றி இது செல்லும் ஆண் : புது வெள்ளம்…………இது வெல்லும்……… ஆண் : உங்கள் வருவாய் பெருக்கிய கூட்டம் இங்கு ஒரு வாய் சோத்துக்கு வாட்டம் உங்கள் வருவாய் பெருக்கிய கூட்டம் இங்கு ஒரு வாய் சோத்துக்கு வாட்டம் இதை அறிவால் உணர்ந்திட வேண்டும் இல்லை ஒரு நாள் எரிமலை தோன்றும் ஆண் : வீண் பழிச்சொல்லி தொடுப்பார் வழக்கு அந்த பாவிகள் நாவினை அடக்கு வீண் பழிச்சொல்லி தொடுப்பார் வழக்கு அந்த பாவிகள் நாவினை அடக்கு நேர் வழியினில் நடப்பவர் தமக்கு வெற்றி நிச்சியம் காலத்தின் கணக்கு ஆண் : இது பொங்கி வருகின்ற புது வெள்ளம் ஒரு தங்கு தடையின்றி இது செல்லும் ஆண் : புது வெள்ளம்…………இது வெல்லும்………