← Back

Naru Naru Narumugaiye Song Lyrics

Singers : Aalaap Raju and Madhubala Music by : Britto Michael Male : Naru naru narumugaiyae En kaadhal devathaiyae Karu karu karu vizhiyae Enai veezhthum perazhagae Male : Naru naru narumugaiyae En kaadhal devathaiyae Karu karu karu vizhiyae Enai veezhthum perazhagae Male : Kaatrin alai pola nenjam alaigiradhae Kaanum idam ellaam kaadhal padargiradhae Male : Naru naru narumugaiyae En kaadhal devathaiyae Karu karu karu vizhiyae Enai veezhthum perazhagae Male : Naru naru narumugaiyae En kaadhal devathaiyae Karu karu karu vizhiyae Enai veezhthum perazhagae Female : ……………………. Male : Un paarvai aayiram mozhi sollum anbae anbae Un idhazhgal aayiram kadhai sollum anbae Un chinna punnagai sirai seiyum anbae anbae Un mounam theeyaai enai kollum anbae Oh ho ho inbamaai imsaigal seivaai anbae en anbae Idhayathil mazhaiyena pozhindhaai anbae hey Oh ho ho kaadhal oru vanmurai thaanae anbae en anbae Idhu kadavulin seimurai alla anbae Male : Naru naru narumugaiyae En kaadhal devathaiyae Karu karu karu vizhiyae Enai veezhthum perazhagae Male : Naru naru narumugaiyae En kaadhal devathaiyae Karu karu karu vizhiyae Enai veezhthum perazhagae Female : Un kavithai aayiram poi sollum anbae anbae Adhu therindhum en manam thalai aattum anbae Nee kadanthu pogaiyil karaigindren anbae anbae Unai kaanum nodi ellaam malargindren anbae Oh ho ho kanavinaal iravinai thindraai anbae en anbae Un kaadhalaal ennaiyum kondraai anbae Oh ho ho newtonin vidhigalai meeri anbae en anbae Naan midhakkiren bhoomikku melae anbae oh ho ho oo Male : Naru naru narumugaiyae En kaadhal devathaiyae Karu karu karu vizhiyae Enai veezhthum perazhagae Male : Naru naru narumugaiyae En kaadhal devathaiyae Karu karu karu vizhiyae Enai veezhthum perazhagae
பாடகர்கள் : ஆலுப் ராஜு மற்றும் மதுபாலா இசை அமைப்பாளர் : பிரிட்டோ மைக்கேல் ஆண் : நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே ஆண் : நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே ஆண் : காற்றின் அலை போலே நெஞ்சம் அலைகிறதே காணும் இடமெல்லாம் காதல் படர்கிறதே ஆண் : நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே பெண் : ……………………………… ஆண் : உன் பார்வை ஆயிரம் மொழி சொல்லும் அன்பே அன்பே உன் இதழ்கள் ஆயிரம் கதை சொல்லும் அன்பே உன் சின்ன புன்னகை சிறை செய்யும் அன்பே அன்பே உன் மௌனம் தீயாய் எனை கொல்லும் அன்பே ஓ ஹோ ஹோ இன்பமாய் இம்சைகள் செய்வாய் அன்பே என் அன்பே இதயத்தில் மழையென பொழிந்தாய் அன்பே ஹே .. ஓ ஹோ ஹோ காதல் ஒரு வன்முறை தானே அன்பே என் அன்பே இது கடவுளின் செய்முறை அல்ல அன்பே ஆண் : நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே பெண் : உன் கவிதை ஆயிரம் பொய் சொல்லும் அன்பே அன்பே அது தெரிந்து என் மனம் தலை ஆட்டும் அன்பே நீ கடந்துப் போகையில் கரைகின்றேன் அன்பே அன்பே உனைக் காணும் நொடி எல்லாம் மலர்கின்றேன் அன்பே ஓ ஹோ ஹோ கனவினால் இரவினைத் தின்றாய் அன்பே என் அன்பே உன் காதலால் என்னையும் கொன்றாய் அன்பே ஓஓ .. ஓ ஹோ ஹோ நியூட்டனின் விதிகளை மீறி அன்பே என் அன்பே நான் மிதக்கிறேன் பூமிக்கு மேலே அன்பே ஓ ஹோ ஹோ ஆண் : நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே கரு கரு கரு விழியே எனை வீழ்த்தும் பேரழகே