← Back

Mappillai Poraru Paaru Song Lyrics

Singer : Ramani Music by : Shankar – Ganesh Female : Maappilai poraaru paaru Adho paaru avaru maamiyaaru veedu rompa joru Jigujiguchchaang kuruvi vanthu Jiyyaam pottukichchaam Kuruvi jiyyaam pottukichchaam Female : Maappilai poraaru paaru Adho paaru avaru maamiyaaru veedu rompa joru Female : Jiyyaam pottu amma virichcha Valaiyil maattikkichchaang Kuruvi valaiyil maattikkichchaam….
பாடகி : ரமணி இசையமைப்பாளர் : ஷங்கர் – கணேஷ் பெண் : மாப்பிள்ளை போராரு பாரு அதோ பாரு அவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு ஜிகுஜிகுச்சாங் குருவி வந்து ஜிய்யாம் போட்டுக்கிச்சாங் குருவி ஜிய்யாம் போட்டுக்கிச்சாம்….. பெண் : மாப்பிள்ளை போராரு பாரு அதோ பாரு அவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு பெண் : ஜிய்யாம் போட்டு அம்மா விரிச்ச வலையில் மாட்டிக்கிச்சாங் குருவி வலையில் மாட்டிக்கிச்சாம்…..