← Back

Santhega Kodu Athu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male : Thanneerai neruppu endru Santhegam kondavargal Kanneerai kaanaamal Oointhathum illai Avargal kanmoodi thalaiyanaiyil Saainthathum illai Male : Santhega kodu adhu santhosa kedu Santhega kodu adhu santhosa kedu Idhai maranthavar veedu thunbam valarnthidum kaadu Thunbam valarnthidum kaadu\ Male : Santhega kodu adhu santhosa kedu Male : Paththiniyai nampa vaikka Palakaalam paadupattaen Saththiyamae puriyavillai avalukku Adhu kaththiyaachchu uthamaiyin uyirukku Adhu kaththiyaachchu uthamaiyin uyirukku Male : Santhega kodu adhu santhosa kedu Idhai maranthavar veedu thunbam valarnthidum kaadu Thunbam valarnthidum kaadu Male : Santhega kodu adhu santhosa kedu Male : Vaazhkkaiyilae ondrupattaal Vazhi nedga kooda vanthaal Vaarthaiyilae kondru vittaal ennaiyae Than vaayaalae keduththu kondaal thannaiyae Than vaayaalae keduththu kondaal thannaiyae Male : Santhega kodu adhu santhosa kedu Male : Unmaiyilae vaazhnthavanai Oru manathaai nindravanai Unmaiyilae vaazhnthavanai Oru manathaai nindravanai Male : Oor sirikka vaiththathadi santhegam Ini unakku kooda sonthamillai en thegam Ini unakku kooda sonthamillai en thegam Male : Santhega kodu adhu santhosa kedu Idhai maranthavar veedu thunbam valarnthidum kaadu Thunbam valarnthidum kaadu Male : Santhega kodu adhu santhosa kedu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தண்ணீரை நெருப்பு என்று சந்தேகம் கொண்டவர்கள் கண்ணீரைக் காணாமல் ஓய்ந்ததும் இல்லை அவர்கள் கண்மூடித் தலையணையில் சாய்ந்ததும் இல்லை ஆண் : சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு இதை மறந்தவர் வீடு துன்பம் வளர்ந்திடும் காடு துன்பம் வளர்ந்திடும் காடு……… ஆண் : சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு…… ஆண் : பத்தினியை நம்ப வைக்கப் பலகாலம் பாடுப்பட்டேன் சத்தியமே புரியவில்லை அவளுக்கு அது கத்தியாச்சு உத்தமியின் உயிருக்கு….. அது கத்தியாச்சு உத்தமியின் உயிருக்கு….. ஆண் : சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு இதை மறந்தவர் வீடு துன்பம் வளர்ந்திடும் காடு துன்பம் வளர்ந்திடும் காடு……… ஆண் : சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு…… ஆண் : வாழ்க்கையிலே ஒன்றுபட்டாள் வழி நெடுக கூட வந்தாள் வார்த்தையிலே கொன்று விட்டாள் என்னையே தன் வாயாலே கெடுத்துக் கொண்டாள் தன்னையே தன் வாயாலே கெடுத்துக் கொண்டாள் தன்னையே ஆண் : சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு…… ஆண் : உண்மையிலே வாழ்ந்தவனை ஒரு மனதாய் நின்றவனை உண்மையிலே வாழ்ந்தவனை ஒரு மனதாய் நின்றவனை ஆண் : ஊர் சிரிக்க வைத்ததடி சந்தேகம் இனி உனக்குக் கூடச் சொந்தமில்லை என் தேகம் இனி உனக்குக் கூடச் சொந்தமில்லை என் தேகம் ஆண் : சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு இதை மறந்தவர் வீடு துன்பம் வளர்ந்திடும் காடு துன்பம் வளர்ந்திடும் காடு……… ஆண் : சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு……