← Back

Vaai Vittu Siricha Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Vaai vittu sirichchaa noivittu pogum Sirichchaa enna selavaa aagum Chorus : Maamaamiyaa maamaamiyaa Maamomiyaa maamaa…. Male : Vaai vittu sirichchaa noivittu pogum Sirichchaa enna selavaa aagum Male : Pokkai vaayaal sirichchaakkooda Azhgaa irukkumungo Gandhi padaththai paarththaa Intha unmai vilangumungo Gandhi padaththai paarththaa Intha unmai vilangumungo Chorus : Maamaamiyaa maamaamiyaa Maamomiyaa maamaa…. Male : Vaai vittu sirichchaa noivittu pogum Sirichchaa enna selavaa aagum Male : Azhumoonjigalai kalavaanaruthaan Sirichchida pannaaru Adhanaalathaanga seththa pinnaalum Manasula ninnaaru Adhanaalathaanga seththa pinnaalum Manasula ninnaaru Chorus : Maamaamiyaa maamaamiyaa Maamomiyaa maamaa…. Male : yaezhaiyin sirippil iraivan irukkaan Annaa sonnathungo Soththukku azhuvura yaezhai sirichchaa Naattukku nallathungo Soththukku azhuvura yaezhai sirichchaa Naattukku nallathungo Male : Vaai vittu sirichchaa noivittu pogum Sirichchaa enna selavaa aagum Chorus : Maamaamiyaa maamaamiyaa Maamomiyaa maamaa….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான் பாடலாசிரியர் : வாலி ஆண் : வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும் சிரிச்சா என்ன செலவா ஆகும் குழு : மாமாமியா மாமாமியா மாமோமியா மாமா…. ஆண் : வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும் சிரிச்சா என்ன செலவா ஆகும் ஆண் : பொக்கை வாயால் சிரிச்சாக் கூட அழகா இருக்குமுங்கோ காந்தி படத்தை பார்த்தா இந்த உண்மை விளங்குமுங்கோ…… காந்தி படத்தை பார்த்தா இந்த உண்மை விளங்குமுங்கோ…… குழு : மாமாமியா மாமாமியா மாமோமியா மாமா…. ஆண் : வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும் சிரிச்சா என்ன செலவா ஆகும் ஆண் : அழுமூஞ்சிகளை கலவாணருதான் சிரிச்சிட பண்ணாரு அதனாலதாங்க செத்தப் பின்னாலும் மனசுல நின்னாரு… அதனாலதாங்க செத்தப் பின்னாலும் மனசுல நின்னாரு… குழு : மாமாமியா மாமாமியா மாமோமியா மாமா…. ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான் அண்ணா சொன்னதுங்கோ சோத்துக்கு அழுவுற ஏழை சிரிச்சா நாட்டுக்கு நல்லதுங்கோ…. சோத்துக்கு அழுவுற ஏழை சிரிச்சா நாட்டுக்கு நல்லதுங்கோ…. ஆண் : வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும் சிரிச்சா என்ன செலவா ஆகும் குழு : மாமாமியா மாமாமியா மாமோமியா மாமோமியா மாமா