← Back

Vaa Endrathu Ulagam Song Lyrics

Singer : Prasanth Music by : Bharathwaj Male : Va endrathu ulagam ulagam Naan mannilae vanthen Nooraayiram varudam vaazha Naan aasaiyai konden Male : Va endrathu ulagam ulagam Naan mannilae vanthen Chorus : Oye yae ooooo..ohoo.. Male : Nooraayiram varudam vaazha Naan aasaiyai konden Chorus : Oye yae ooooo..ohoo.. Male : Oru poo meedhu boologam Nilai kolla vendum Adhu nilai kolla En paadal thuniyaaga vendum Chorus : Oye yae oooo Ohh Oye yae oooo Ohh Oye yae oooo Oye yae oooo Oye yae oooo Male : Vaazhvenbadho payam Pudhu thiruppam ketkiren Naan ovvoru naalaiyum Pudhithaai jeyippen Jeyippen jeyippen jeyippen Male : Thunbam pokki inbam seiya Naan mannil thondrinen Thinam inba seidhi solli Kaatrae nee vaa vaa vaa Chorus : Oye yae oooo Ohh Oye yae oooo Ohh Oye yae oooo Ohh Oye yae oooo Ohh Male : Va endrathu ulagam ulagam Naan mannilae vanthen Chorus : Oye yae ooooo..ohoo.. Male : Nooraayiram varudam vaazha Naan aasaiyai konden Chorus : Oye yae ooooo..ohoo.. Male : En uyir vaazhum varai Naavil thamil paadal thullum En tamil vaazhum dhisaiyaavum En perai chollum Chorus : Oye yae oooo Ohh Oye yae oooo Ohh Oye yae oooo Oye yae oooo Oye yae oooo Male : En vaazhkaiyin pokkil Naan vaazha pogiren Vetri ondru thaan Kolgai velven Velven velven Male : Kadaisi rasigan ulla varaiyil Naan paada pogiren Enadhu rasiganae Ingae nee vaa vaa vaa Chorus : Oye yae oooo Ohh Oye yae oooo Ohh Oye yae oooo Ohh Oye yae oooo Ohh Male : {Va endrathu ulagam ulagam Naan mannilae vanthen Chorus : Oye yae ooooo..ohoo.. Male : Nooraayiram varudam vaazha Naan aasaiyai konden Chorus : Oye yae ooooo..ohoo..} (2)
பாடகர் : பிரசாந்த் இசை அமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன் நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன் ஆண் : வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன் குழு : ஒயே ஓஒ..ஓஹோ ஆண் : நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன் குழு : ஒயே ஓஒ..ஓஹோ ஆண் : ஒரு பூ மீது பூலோகம் நிலை கொள்ள வேண்டும் அது நிலை கொள்ள என் பாடல் துனையாக வேண்டும் குழு : ஒயே ஓஒ.. ஓ ஒயே ஓஒ.. ஓ ஒயே ஓஒ.. ஒயே ஓஒ.. ஒயே ஓஒ.. ஆண் : வாழ்வென்பதோ பயனம் புது திருப்பம் கேட்கிறேன் நான் ஒவ்வொரு நாளையும் புதிதாய் ஜெயிப்பேன் ஜெயிப்பேன் ஜெயிப்பேன் ஜெயிப்பேன் ஆண் : துன்பம் போக்கி இன்பம் செய்ய நான் மண்ணில் தோன்றினேன் தினம் இன்ப செய்தி சொல்லி காற்றே நீ வா வா வா குழு : {ஒயே ஓஒ.. ஓ ஒயே ஓஒ.. ஓ} (2) ஆண் : வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன் குழு : ஒயே ஓஒ..ஓஹோ ஆண் : நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன் குழு : ஒயே ஓஒ..ஓஹோ ஆண் : என் உயிர் வாழும் வரை நாவில் தமிழ் பாடல் துள்ளும் என் தமிழ் வாழும் திசை வாழும் என் பேரை சொல்லும் குழு : ஒயே ஓஒ.. ஓ ஒயே ஓஒ.. ஓ ஒயே ஓஒ.. ஒயே ஓஒ.. ஒயே ஓஒ.. ஆண் : என் வாழ்க்கையின் போக்கில் நான் வாழ போகிறேன் வெற்றி ஒன்றுதான் கொள்கை வெல்வேன் வெல்வேன் வெல்வேன் ஆண் : கடைசி ரசிகன் உள்ள வரையில் நான் பாட போகிறேன் எனது ரசிகனே இங்கே நீ வா வா வா குழு : {ஒயே ஓஒ.. ஓ ஒயே ஓஒ.. ஓ} (2) ஆண் : {வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன் குழு : ஒயே ஓஒ..ஓஹோ ஆண் : நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன் குழு : ஒயே ஓஒ..ஓஹோ} (2)