← Back

Samakozhi Song Lyrics

Singers : Ilayaraja and S. P. Sailaja Music by : Ilayaraja Female : Mm…mmm….mmm….mmm…. Mm…mmm….mmm….mmm…. Female : Saamakkozhi yae koovudhammaa Saamakkozhi yae koovudhammaa Aasaiyulla saeval oorukkenna kaaval Pakkathil vandhu sollavaa vekkathai vittu Saamakkozhi yae koovudhammaa Female : Yaekkathilae thookkamindri Koovudhammaa paavam Ennamellaam solli vaikka Thaedudhammaa mogam Mogathilae.. hey thaedi thaedi Jodiyaithaan paarthuvittaal Saerthukkolla thaavum Dhaagam indru theerum nerammammaa Saamakkozhi yae koovudhammaa Female : Paadalukku raagamindri Kaathirundhaen naanum Male : Raagathudan bhaavam kondu Odivandhaai neeyum Female : Neeyum undu.. Hey naanum undu Male : Kaadhalukku paadhai undu Kaigalukkul vaadi Kattikkolla poren paerazhaghaa Saamakkozhi yae koovudhammaa Aasaiyulla saeval oorukkenna kaaval Pakkathil vandhu sollumaa vekkathai vittu Male : Poonjiragil kolamidum Jaadai sollum kangal Thaenidhazhil saerthu vaitha Moga rasam pongum Saerthukkolla naan saaindhukkolla Tholgalilae pottu vaithaai Ponnazhaghu manjam Sollithara venum paadangalai Female : Saamakkozhi Male : Hey Female : Koovudhammaa Male : Hey Female : Aasaiyulla saeval oorukkenna kaaval Pakkathil vandhu sollavaa vekkathai vittu Female : Saamakkozhi Male : Hey Female : Koovudhammaa
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்……ம்ம்ம்….. ம்ம்……ம்ம்ம்……ம்ம்ம்ம்……. பெண் : சாமக்கோழி ஏ கூவுதம்மா சாமக்கோழி ஏ கூவுதம்மா ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல் பக்கத்தில் வந்து சொல்லவா வெக்கத்தை விட்டு சாமக்கோழி ஏ கூவுதம்மா பெண் : ஏக்கத்திலே தூக்கமின்றி கூவுதம்மா பாவம் எண்ணமெல்லாம் சொல்லி வைக்க தேடுதம்மா மோகம் மோகத்திலே ஹே தேடித் தேடி ஜோடியைத்தான் பார்த்துவிட்டால் சேர்த்துக்கொள்ள தாவும் தாகம் இன்று தீரும் நேரமம்மா சாமக்கோழி ஏ கூவுதம்மா பெண் : பாடலுக்கு ராகமின்றி காத்திருந்தேன் நானும் ஆண் : ராகத்துடன் பாவம் கொண்டு ஓடிவந்தாய் நீயும் பெண் : நீயும் உண்டு ஹேய் நானும் உண்டு ஆண் : காதலுக்கு பாதை உண்டு கைகளுக்குள் வாடி கட்டிக்கொள்ள போறேன் பேரழக சாமக்கோழி ஏ கூவுதம்மா ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல் பக்கத்தில் வந்து சொல்லவா வெக்கத்தை விட்டு ஆண் : பூஞ்சிறகில் கோலமிடும் ஜாடை சொல்லும் கண்கள் தேனிதழில் சேர்த்து வைத்த மோக ரசம் பொங்கும் சேர்த்துக்கொள்ள நான் சாய்ந்துகொள்ள தோள்களிலே போட்டு வைத்தாய் பொன்னழகு மஞ்சம் சொல்லித்தர வேணும் பாடங்களை பெண் : சாமக்கோழி ஆண் : ஹேய் பெண் : கூவுதம்மா ஆண் : ஹே பெண் : ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல் பக்கத்தில் வந்து சொல்லவா வெக்கத்தை விட்டு பெண் : சாமக்கோழி ஆண் : ஹே பெண் : கூவுதம்மா