← Back

Vidhi Varaindha Song Lyrics

Singer : Kalyani menon Music by : Sankar Ganesh Female : Vidhi varaintha Paadhai vazhiyae Vaazhkkai oduthu Vidhi varaintha Paadhai vazhiyae Vaazhkkai oduthu Female : Engae vanthom Engae povom Munnaal yaarum Sonnaar undoo sol Female : Vidhi varaintha Paadhai vazhiyae Vaazhkkai oduthu Female : Neeyum thaaiyaaga Nee seidha paavam seiyaaga Kaadhal undaaga Dhushyandhan kadhaiyai polaaga Female : Uravu raagam..mmm Uravu ragam Mudivu sogam Ulagam idhuvaagum Idhu anbaal vandha saabam Nee koyil illaa deepam Female : Vidhi varaintha Paadhai vazhiyae Vaazhkkai oduthu Female : Engae vanthom Engae povom Munnaal yaarum Sonnaar undoo sol Female : Vidhi varaintha Paadhai vazhiyae Vaazhkkai oduthu Female : Kaadhal paarattum Nenjellaam kaanum porraattam Kaanal neeraattam Kaadhal un kannae yemaatram Female : Unadhu vaazhvil…. Unadhu vaazhvil Vasantha kaalam Thirumbha vaaradho Nee thunindhu nindraal podhum Nalla theerppu vandhu serum Female : Vidhi varaintha Paadhai vazhiyae Vaazhkkai oduthu Female : Engae vanthom Engae povom Munnaal yaarum Sonnaar undoo sol Female : Vidhi varaintha Paadhai vazhiyae Vaazhkkai oduthu
பாடகி : கல்யாணி மேனன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது பெண் : எங்கே வந்தோம் எங்கே போவோம் முன்னால் யாரும் சொன்னார் உண்டோ சொல்… பெண் : விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது… பெண் : நீயும் தாயாக நீ செய்த பாவம் சேயாக காதல் உண்டாக துஷ்யந்தன் கதையை போலாக பெண் : உறவு ராகம்….ம் உறவு ராகம் முடிவு சோகம் உலகம் இதுவாகும் இது அன்பால் வந்த சாபம் நீ கோயில் இல்லா தீபம் பெண் : விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது பெண் : எங்கே வந்தோம் எங்கே போவோம் முன்னால் யாரும் சொன்னார் உண்டோ சொல்… பெண் : விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது… பெண் : காதல் பாராட்டும் நெஞ்செல்லாம் காணும் போராட்டம் பெண் : கானல் நீராட்டம் காதல் உன் கண்ணே ஏமாற்றம் உனது வாழ்வில்…. பெண் : உனது வாழ்வில் வசந்தக் காலம் திரும்ப வாராதோ நீ துணிந்து நின்றால் போதும் நல்ல தீர்ப்பு வந்து சேரும் பெண் : விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது பெண் : எங்கே வந்தோம் எங்கே போவோம் முன்னால் யாரும் சொன்னார் உண்டோ சொல்… பெண் : விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது…