← Back

Etharkkum Thayar Song Lyrics

Singer : L. R. Eswari Music by : K. V. Mahadevan Female : Ho… ho edharkkum thayaar Pambarathai pol irundhu Andharathilae parandhu Aadi kaattavaa adharkkum thayaar Female : Ho… ho edharkkum thayaar Pambarathai pol irundhu Andharathilae parandhu Aadi kaattavaa adharkkum thayaar..hmm.. Female : Ho… ho edharkkum thayaar Female : Madhu unnum bodhai vandu Manjathil puraluvadhenna Mazhai vellam polae ennam Nenjathil thiraluvadhenna Female : Hoo madhu unnum bodhai vandu Manjathil puraluvadhenna Mazhai vellam polae ennam Nenjathil thiraluvadhenna Anaippadhil viruppamaa Adharkkoru vilakkamaa Rasippadhil vetkam enna vendumaa Female : Ho… ho edharkkum thayaar Female : Mugavettu paartha pinbu Muthukkal thotradhundu Idai vettu aadai kandu Ilavattam mayangiyadhundu Female : Lalalala … Mugavettu paartha pinbu Muthukkal thotradhundu Idai vettu aadai kandu Ilavattam mayangiyadhundu Pudhu kalai kaattuven Muga thirai neekkuven Unakkedhu thaevai endru kooralaam Female : Ho… ho edharkkum thayaar Pambarathai pol irundhu Andharathilae parandhu Aadi kaattavaa adharkkum thayaar Female : Ho… ho edharkkum thayaar Edharkkum thayaar..edharkkum thayaar
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஹோ… ஹோ எதற்கும் தயார் பம்பரத்தைப் போல் இருந்து அந்தரத்திலே பறந்து ஆடிக் காட்டவா அதற்கும் தயார் பெண் : ஹோ… ஹோ எதற்கும் தயார் பம்பரத்தைப் போல் இருந்து அந்தரத்திலே பறந்து ஆடிக் காட்டவா அதற்கும் தயார்…..ஹ்ம்ம்…. பெண் : ஹோ… ஹோ எதற்கும் தயார் பெண் : மது உண்ணும் போதை வண்டு மஞ்சத்தில் புரளுவதென்ன மழை வெள்ளம் போலே எண்ணம் நெஞ்சத்தில் திரளுவதென்ன பெண் : ஹோ மது உண்ணும் போதை வண்டு மஞ்சத்தில் புரளுவதென்ன மழை வெள்ளம் போலே எண்ணம் நெஞ்சத்தில் திரளுவதென்ன அணைப்பதில் விருப்பமா அதற்கொரு விளக்கமா ரசிப்பதில் வெட்கம் என்ன வேண்டுமா பெண் : ஹோ…..ஹோ எதற்கும் தயார் பெண் : முகவெட்டு பார்த்த பின்பு முத்துக்கள் தோற்றதுண்டு இடை வெட்டு ஆடை கண்டு இளவட்டம் மயங்கியதுண்டு பெண் : லலலல….. ஹோ முகவெட்டு பார்த்த பின்பு முத்துக்கள் தோற்றதுண்டு இடை வெட்டு ஆடை கண்டு இளவட்டம் மயங்கியதுண்டு புதுக் கலை காட்டுவேன் முகத் திரை நீக்குவேன் உனக்கெது தேவை என்று கூறலாம் பெண் : ஹோ… ஹோ எதற்கும் தயார் பம்பரத்தைப் போல் இருந்து அந்தரத்திலே பறந்து ஆடிக் காட்டவா அதற்கும் தயார் பெண் : ஹோ… ஹோ எதற்கும் தயார் எதற்கும் தயார்……..எதற்கும் தயார்