← Back

Ammukuttiye Song Lyrics

Singer : Pradeep Kumar Music by : D. Imman Male : Ammukuttiyae adiyae Unna enni kalanjendi Kuttikuttiya kavitha Solli kattu kolanjendi Male : Unna peththa Thaayakaattadi Kumbitittu poga Naan ready Male : Sellakutty neeyum pesa Seenimootta kootudhadi Kannukutty pola aasa Kaadhal paatta kattudhadi Male : Ammukuttiyae adiyae Unna enni kalanjendi Kuttikuttiya kavitha Solli kattu kolanjendi Chorus : ……………………. Male : Thanga selai pola Mangidaama Enna orasi pogura Angam azhagaga Sellam neeyum Enga arisi vaangura Male : Ottumoththa oorum Annandhu paakka Sittaagura…aa… Muththam onnu keta Minsaaram pola Cut aagura…aa… Male : Ponga vaikkum nee Paal nora Nenja thotta moonampira Sogama usura kavvura Male : Ammukuttiyae adiyae Unna enni kalanjendi Kuttikuttiya kavitha Solli kattu kolanjendi Male : Ethanaiyo pera Thalli po nu Solli jeyicha aambala Unnudaiya paarva Kokki poda Kannu muzhiyum thoongala Male : Thalluvandi pola Munnala naanum Thalladala…aa…. Munna vandhu neeyum Kick aaga pesa Ukkarala…aa…aa… Male : Ondi katta na veetula Ottikitta nee moochula Nesama kadhaiyum sollala Male : Ammukuttiyae adiyae Unna enni kalanjendi Kuttikuttiya kavitha Solli kattu kolanjendi Male : Unna peththa Thaayakaattadi Kumbitittu poga Naan ready Male : Sellakutty neeyum pesa Seenimootta kootudhadi Kannukutty pola aasa Kaadhal paatta kattudhadi
பாடகர் : பிரதீப் குமார் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : அம்முகுட்டியே அடியே உன்ன எண்ணி கலஞ்சேன்டி குட்டி குட்டியா கவித சொல்லி காட்டு கொலஞ்சேன்டி ஆண் : உன்ன பெத்த தாய காட்டடி கும்பிடிட்டு போக நான் ரெடி ஆண் : செல்லக் குட்டி நீயும் பேச சீனி மூட்ட கூடுதடி கண்ணுக்குட்டி போல ஆச காதல் பாட்ட காட்டுதடி ஆண் : அம்முகுட்டியே அடியே உன்ன எண்ணி கலஞ்சேன்டி குட்டி குட்டியா கவித சொல்லி காட்டு கொலஞ்சேன்டி குழு : …………………………… ஆண் : தங்க செல போல மங்கிடாம என்ன உரசி போகுற அங்கம் அழகாக செல்லம் நீயும் எங்க அரிசி வாங்குற ஆண் : ஒட்டுமொத்த ஊரும் அண்ணாந்து பாக்க சிட்டாகுற முத்தம் ஒன்னு கேட்டா மின்சாரம் போல கட் ஆகுற ஆண் : பொங்க வைக்கும் நீ பால் நொற நெஞ்ச தொட்ட மூனாம்பிறை சோகமா உசுர கவ்வுற ஆண் : அம்முகுட்டியே அடியே உன்ன எண்ணி கலஞ்சேன்டி குட்டி குட்டியா கவித சொல்லி காட்டு கொலஞ்சேன்டி ஆண் : எத்தனையோ பேர தள்ளி போனு சொல்லி ஜெயிச்ச ஆம்பள உன்னுடைய பார்வ கொக்கி போட கண்ணு முழியும் தூங்கல ஆண் : தள்ளுவண்டி போல முன்னால நானும் தள்ளாடல முன்ன வந்து நீயும் கிக் ஆக பேச உக்காரல ஆண் : ஒண்டி கட்ட நான் வீட்டுல ஒட்டிக்கிட்ட நீ மூச்சுல நெசமா கதையும் சொல்லல ஆண் : அம்முகுட்டியே அடியே உன்ன எண்ணி கலஞ்சேன்டி குட்டி குட்டியா கவித சொல்லி காட்டு கொலஞ்சேன்டி ஆண் : உன்ன பெத்த தாய காட்டடி கும்பிடிட்டு போக நான் ரெடி ஆண் : செல்லக் குட்டி நீயும் பேச சீனி மூட்ட கூடுதடி கண்ணுக்குட்டி போல ஆச காதல் பாட்ட காட்டுதடி