← Back

Boomikku Nee Vandha Song Lyrics

Singers : Ravi G and Saindhavi Music by : G.V. Prakash Kumar Female : Haa….aaa…aa.. Male : Boomikku nee vandha payanam thaanae Mudinthaal veliyerum vazhi ingu maranam thaanae Kaalam suzhandraalum agandraalum unadhillaiyae Yevarum nizhai illaiyae yedhuvum nijam illaiyae Male : Naana ketten indha vaazhkaiyai Neeyae thandhaai thaayae hoo oo Ennai baaramaai enninaaiyo nee Undhan sei naan paavam amma Female : Unakkaaga naanum thaan Uyir vaazhndha kaalam thaan Ellaamae neeyaagi nindrenada Unnai boomi pandhil serkavae Indha jenmam kondenada Male : Boomikku nee vandha payanam thaanae Mudinthaal veliyerum vazhi ingu maranam thaanae Kaalam suzhandraalum agandraalum unadhillaiyae Yevarum nizhai illaiyae yedhuvum nijam illaiyae Male : Sooriyan udaindhu Sooriyan udaindhu pagalattru ponen Vaanam thaan kizhindhu iravattru ponen Nee indri naanae poiyaanenae Nizhalindri naanum thaniyaanenae Male : Tholaithen tholaithen unai yen tholaithen Oru kodi deivangal ondraaga vandhaalum Ulagathin uravellaam ondraagi nindraalum Unai pola enai kaaka yaarum illaiyae
பாடகர்கள் : சைந்தவி மற்றும் ரவி.ஜி இசை அமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : பூமிக்கு நீ வந்த பயணம்தானே… முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே… காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே… எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே… ஆண் : நானா கேட்டேன் இந்த வாழ்க்கையை… நீயே தந்தாய் தாயே… ஓ ஓ… என்னை பாரமாய் எண்ணினாயோ நீ… உந்தன் சேய் நான் பாவம் அம்மா… பெண் : உனக்காக நானும்தான்… உயிர் வாழ்ந்த காலம்தான்… எல்லாமே நீயாகி நின்றேனடா… உன்னை பூமிப்பந்தில் சேர்க்கவே… இந்த ஜென்மம் கொண்டேனடா… ஆண் : பூமிக்கு நீ வந்த பயணம்தானே… முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே… காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே… எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே… ஆண் : சூரியன் உடைந்து… சூரியன் உடைந்து பகலற்றுப் போனேன்… வானம்தான் கிழிந்து இரவற்று போனேன்… நீ இன்றி நானே பொய்யனேனே… நிழலின்றி நானும் தனியானேனே… ஆண் : தொலைந்தேன் தொலைத்தேன்… உனை ஏன் தொலைத்தேன்… ஒரு கோடி தெய்வங்கள் ஒன்றாக வந்தாலும்… உலகத்தில் உறவெல்லாம் ஒன்றாகி நின்றாலும்… உன்னைப்போல எனைக்காக்க யாரும் இல்லையே…