← Back

Yelay Yelay Song Lyrics

Singer : S. P. Charan Music Director : N. R. Raghunanthan Lyricist : Ekadasi Male : Yelay yelay en saami inga paakuma Yelay yelay kathaala boomi pookuma Male : Nenjam venthu poguma Ada engo thanjame Kanneer sinthum paravainga Karunai kai seruma Male : Ulagam pollatha porkalam Idhil yaar nallorgalo Idhayam illadha maanudam Vazhi yaar sollvargalo Male : Yelay yelay en saami inga paakuma Yelay yelay kathaala boomi pookuma Male : Ulagam veli ulagam Evar vaala edan kaatume Uravum entha uravum Nondha manasa ranamaakume Male : Yaarume unakillaiya Kalangi pogathe nenjame Vaaname uravaagume Erangi unai thaangume Nesamum paasamum Nidhamum nilam kaatume Poo marangal thaalatume Male : Yelay yelay en saami inga paakuma Yelay yelay kathaala boomi pookuma Humming : …………. Male : Nerupil sutta piragum Sangu karuthu pogathamma Oor sol ulla valikkum Vazhi kaatum vali thaanamma Male : Velichathai vara vaipavan Iruttil unai thaali parkiraan Bayamindri nadanthal avan Vilakai unakaaga yetruvaan Kadanthu vaa nadanthu vaa Thodarum un vaazhkaiye Poo malarum un paadhaiye Male : Yelay yelay en saami inga paakuma Yelay yelay kathaala boomi pookuma
பாடகர் : எஸ். பி. சரண் இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன் பாடலாசிரியர் : ஏகாதசி ஆண் : ஏலே ஏலே எஞ்சாமி இங்க பாக்குமா ஏலே ஏலே கத்தாழை பூமி பூக்குமா ஆண் : நெஞ்சம் வெந்து போகுமா அட எங்கோ தஞ்சமே கண்ணீர் சிந்தும் பறவைங்க கருணை கை சேருமா ஆண் : உலகம் பொல்லாத போர்க்களம் இதில் யார் நல்லோர்களோ இதயம் இல்லாத மானுடம் வழி யார் சொல்வார்களோ ஆண் : ஏலே ஏலே எஞ்சாமி இங்க பாக்குமா ஏலே ஏலே கத்தாழை பூமி பூக்குமா ஆண் : உலகம் வெளி உலகம் எவர் வாழ எடம் காட்டுமே உறவும் எந்த உறவும் நொந்த மனச ரணமாக்குமே ஆண் : யாருமே உனக்கில்லையா கலங்கி போகாதே நெஞ்சமே வானமே உறவாகுமே எறங்கி உன்னை தாங்குமே நேசமும் பாசமும் நிதமும் நிலம் காட்டுமே பூ மரங்கள் தாலாட்டுமே…ஓ… ஆண் : ஏலே ஏலே எஞ்சாமி இங்க பாக்குமா ஏலே ஏலே கத்தாழை பூமி பூக்குமா ஹம்மிங் : …………………………….. ஆண் : நெருப்பில் சுட்ட பிறகும் சங்கு கருத்து போகாதம்மா ஊர் சொல் உள்ள வலிக்கும் வழி காட்டும் வலிதானம்மா ஆண் : வெளிச்சத்தை வர வைப்பவன் இருட்டில் உன்னை தள்ளி பார்க்கிறான் பயமின்றி நடந்தால் அவன் விளக்கை உனக்காக ஏற்றுவான் கடந்து வா நடந்து வா தொடரும் உன் வாழ்க்கையே பூ மலரும் உன் பாதையே..ஓ….. ஆண் : ஏலே ஏலே எஞ்சாமி இங்க பாக்குமா ஏலே ஏலே கத்தாழை பூமி பூக்குமா