← Back

Oru Madhiriya Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Male : Humming….. Oru madhiriya odambirukku kulilreduthu Unnai kadhakadhappa anaikkattuma kaiyil eduthu Soodu kodu konjam soodu kodu Soodu kodu konjam soodu kodu Ahaa surrnnu yerudhu kuliru Enai thannanthaniya vitta thavaru Female : Humming….. Oru madhiriya odambirukku kulilreduthu Ennai kadhakadhappa anaichukkava kaiyil eduthu Soodu kodu konjam soodu kodu Soodu kodu konjam soodu kodu Ahaa surrnnu yerudhu kuliru Indha chinna udambu ilam thaliru Female : Oru madhiriya odambirukku kulilreduthu Ennai kadhakadhappa anaichukkava kaiyil eduthu Male : Naanirukkum nilamaiyaithaan sindhi Pallu kadakadannu adikudhama thandhi Hmm mm mm mm Naanirukkum nilamaiyaithaan sindhi Pallu kadakadannu adikudhama thandhi Ennai attaiyai pola ottikoo nee mundhi Mathatha appurama yosikalam pindhi..haan Female : Enakkuthanae irukkudhaiyaa appadi Aana idhukku melae nerunguradhu eppadi Enakkuthanae irukkudhaiyaa appadi Aana idhukku melae nerunguradhu eppadi Manasu kekkalaiyae neenga sonna sorpadi Summa kudukudunnu nadunguthu indha poongodi Male : Humming….. Female : Oru madhiriya odambirukku kulilreduthu Ennai kadhakadhappa anaichukkava kaiyil eduthu Male : Vayasu ponnu nee irundha podhum Kuliru vilundhadichu vandha vazhi oodum Female : Haan..hahaa Male : Vayasu ponnu nee irundha podhum Kuliru vilundhadichu vandha vazhi oodum Andha maargaliyil neeirundha sithirai Pakkam neeillatti yedhu sollu nithirai Female : Appadiya raaja unga sangadhi ada Adhai pola irukkuthinga engadhi Nee kooda kooda konji ninna nimmadhi Naan konja vandha maruthidama sammadhi Female : Humming….. Male : Oru madhiriya odambirukku kulilreduthu Unnai kadhakadhappa anaikkattuma kaiyil eduthu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : முனங்கல் ……. ஒரு மாதிரியா ஒடம்பிருக்கு குளிரெடுத்து உன்னை கதகதப்பா அணைக்கட்டுமா கையில் எடுத்து சூடு கொடு கொஞ்சம் சூடு கொடு சூடு கொடு கொஞ்சம் சூடு கொடு ஆஹா சுர்ன்னு ஏறுது குளிரு என்னை தன்னந்தனியா விட்டா தவறு பெண் : முனங்கல் ……. ஒரு மாதிரியா ஒடம்பிருக்கு குளிரெடுத்து என்னை கதகதப்பா அணைச்சுக்கவா கையில் எடுத்து சூடு கொடு கொஞ்சம் சூடு கொடு சூடு கொடு கொஞ்சம் சூடு கொடு ஆஹா சுர்ன்னு ஏறுது குளிரு இந்த சின்ன உடம்பில இளந்தளிரு பெண் : ஒரு மாதிரியா ஒடம்பிருக்கு குளிரெடுத்து என்னை கதகதப்பா அணைச்சுக்கவா கையில் எடுத்து ஆண் : நானிருக்கும் நிலைமையைத்தான் சிந்தி பல்லு கடகடன்னு அடிக்குதம்மா தந்தி ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம் நானிருக்கும் நிலைமையைத்தான் சிந்தி பல்லு கடகடன்னு அடிக்குதம்மா தந்தி என்னை அட்டையைப் போல ஒட்டிக்கோ நீ முந்தி மத்தத அப்புறமா யோசிக்கலாம் பிந்தி..ஹான் பெண் : எனக்குதானே இருக்குதய்யா அப்படி ஆனா இதுக்கு மேலே நெருங்குறது எப்படி எனக்குதானே இருக்குதய்யா அப்படி ஆனா இதுக்கு மேலே நெருங்குறது எப்படி மனசு கேக்கலையே நீங்க சொன்ன சொற்படி சும்மா குடுகுடுன்னு நடுங்குது இந்த பூங்கொடி… ஆண் : முனங்கல் ……. பெண் : ஒரு மாதிரியா ஒடம்பிருக்கு குளிரெடுத்து என்னை கதகதப்பா அணைச்சுக்கவா கையில் எடுத்து ஆண் : வயசுப் பொண்ணு நீ இருந்தா போதும் குளிரு விழுந்தடிச்சு வந்த வழி ஓடும் பெண் : ஹான் ஹாஹா ஆண் : வயசுப் பொண்ணு நீ இருந்தா போதும் குளிரு விழுந்தடிச்சு வந்த வழி ஓடும் அந்த மார்கழியில் நீயிருந்தா சித்திரை பக்கம் நீயில்லாட்டி ஏது சொல்லு நித்திரை பெண் : அப்படியா ராஜா உங்க சங்கதி அட அதைப் போல இருக்குதிங்கே என் கதி நீ கூட கூட கொஞ்சி நின்னா நிம்மதி நான் கொஞ்சா வந்தா மறுத்திடாம சம்மதி பெண் : முனங்கல் ……. ஆண் : ஒரு மாதிரியா ஒடம்பிருக்கு குளிரெடுத்து உன்னை கதகதப்பா அணைக்கட்டுமா கையில் எடுத்து