← Back

Pudhu Roja Thaeneduthu Song Lyrics

Pudhu Roja Thaeneduthu Song Lyrics is the track from Vasantha Vaasal Tamil Film – 1996, Starring Vijay and Swathi. This song was sung by Arunmozhi and the music was composed by Masa. Lyrics works are penned by Masa. Singer : Arunmozhi Music by : Masa Lyrics by : Masa Male : ……………… Male : Pudhu roja thaeneduththu poguthu Manam thaanaai paatteduththu paaduthu Pudhu roja thaeneduththu poguthu Manam thaanaai paatteduththu paaduthu Male : Yaedhetho ennam vanthu vaattuthu Aanaal aaraaga odi vanthu thaavuthu Nenjodu nenjam ondraai seruthu Ninaivellaam neeyae endraanathu Male : Pudhu roja thaeneduththu poguthu Manam thaanaai paatteduththu paaduthu Male : Idhayaththil koyilaagum kadhal En kadhal Imayaththil jeevanaagum kadhal en kadhal Male : irukkindra yugam yaavum irunthingu uyir vaazhum Varugindra dhinamyaavum Unakkendru selavaagum Male : Idhuthaan kadhal endrum thevaithaan Kangalil yaettridum theepamaagum kadhalae Male : Pudhu roja thaeneduththu poguthu Manam thaanaai paatteduththu paaduthu Female : ………………….. Male : Vazhiyoram vaasam veesum Solai poonjolai Vizhiyoram kadhal pesum Maalai ponmaalai Male : Panikaalam irunthaalum Pasi theera marunthaagum Siru pookkal nenjoram Sirakondru uruvaagum Male : Idhuthaan kadhal endrum thevaithaan Kangalil yaettridum theepamaagum kadhalae Male : Pudhu roja thaeneduththu poguthu Manam thaanaai paatteduththu paaduthu Pudhu roja thaeneduththu poguthu Manam thaanaai paatteduththu paaduthu Male : Yaedhetho ennam vanthu vaattuthu Aanaal aaraaga odi vanthu thaavuthu Nenjodu nenjam ondraai seruthu Ninaivellaam neeyae endraanathu Male : Pudhu roja thaeneduththu poguthu Manam thaanaai paatteduththu paaduthu
பாடகர் : அருண்மொழி இசையமைப்பாளர் : மாஸா பாடலாசிரியர் : மாஸா ஆண் : ………………………….. ஆண் : புது ரோஜா தேனெடுத்து போகுது மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது புது ரோஜா தேனெடுத்து போகுது மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது ஆண் : ஏதேதோ எண்ணம் வந்து வாட்டுது ஆனால் ஆறாக ஓடி வந்து தாவுது நெஞ்சோடு நெஞ்சம் ஒன்றாய் சேருது நினைவெல்லாம் நீயே என்றானது ஆண் : புது ரோஜா தேனெடுத்து போகுது மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது ஆண் : இதயத்தில் கோயிலாகும் காதல் என் காதல் இமயத்தில் ஜீவனாகும் காதல் என் காதல் ஆண் : இருக்கின்ற யுகம் யாவும் இருந்திங்கு உயிர் வாழும் வருகின்ற தினம்யாவும் உனக்கென்று செலவாகும் ஆண் : இதுதான் காதல் என்றும் தேவைதான் கண்களில் ஏற்றிடும் தீபமாகும் காதலே…… ஆண் : புது ரோஜா தேனெடுத்து போகுது மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது பெண் : ………………………….. ஆண் : வழியோரம் வாசம் வீசும் சோலை பூஞ்சோலை விழியோரம் காதல் பேசும் மாலை பொன்மாலை ஆண் : பனிக்காலம் இருந்தாலும் பசி தீர மருந்தாகும் சிறு பூக்கள் நெஞ்சோரம் சிறகொன்று உருவாகும் ஆண் : இதுதான் காதல் என்றும் தேவைதான் கண்களில் ஏற்றிடும் தீபமாகும் காதலே…… ஆண் : புது ரோஜா தேனெடுத்து போகுது மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது புது ரோஜா தேனெடுத்து போகுது மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது ஆண் : ஏதேதோ எண்ணம் வந்து வாட்டுது ஆனால் ஆறாக ஓடி வந்து தாவுது நெஞ்சோடு நெஞ்சம் ஒன்றாய் சேருது நினைவெல்லாம் நீயே என்றானது ஆண் : புது ரோஜா தேனெடுத்து போகுது மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது