← Back

Aagayam Irangiya Song Lyrics

Singer : Sunitha Sarathy Music by : G. V. Prakash Kumar Female : Aagayam irangiya iravallava Nam anbinil nanainthidum nilavallava Imaigalil inikkindra kanavallava Ithu iranthaalum uyirkkindra uravallava Female : Vittu vittu iruthayam Thudikkiratha Ithu innum innum vendum Endru thavikkiratha Intha thinam intha idam Unai naan konjam kolvenada Hmmmhaha Female : Aagayam irangiya iravallava Nam anbinil nanainthidum nilavallava Imaigalil inikkindra kanavallava Ithu iranthaalum uyirkkindra uravallava Female : Enidam un Kaadhalai nee Sollividaamal poi vidu Sollivittaal innum innum Vendum endrae thondruthae Female : Sollaamalae en nenjilae Ul odidum unarvugal Un paarvaiyaal nee vaasiththaal Ellaamae un kavithaigal Female : Nee enaivittu oru ettu Nagarnthaalae pothum Unai naan konjam kolvenada Female : Aagayam irangiya iravallava Nam anbinil nanainthidum nilavallava Imaigalil inikkindra kanavallava Ithu iranthaalum uyirkkindra uravallava Female : Naan vasikkum ithayaththin Agalaththai koottikkol Angum ingum nagarnthida Idam undaa paarththukkol Female : En kannilae un imaigal Nee moodinaal thoonguven Un kadalil pon nathiyaai Eppothumae thaenguven Female : Nam pagalukkul Neelgindra pollaatha iravil Unai naan konjam kolvenada Female : Aagayam irangiya iravallava Nam anbinil nanainthidum nilavallava Imaigalil inikkindra kanavallava Ithu iranthaalum uyirkkindra uravallava Female : Vittu vittu iruthayam Thudikkiratha Ithu innum innum vendum Endru thavikkiratha Intha thinam intha idam Unai naan konjam kolvenada Hmmmhaha
பாடகி : சுனிதா சாரதி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : ஆகாயம் இறங்கிய இரவல்லவா நம் அன்பினில் நனைத்திடும் நிலவல்லவா இமைகளில் இனிக்கின்ற கனவல்லவா இது இருந்தாலும் உயிர்க்கின்ற உறவல்லவா பெண் : விட்டு விட்டு இருதயம் துடிக்கிறதா இது இன்னும் இன்னும் வேண்டும் என்று தவிக்கிறதா இந்த தினம் இந்த இடம் உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா ஹ்ஹஹ்ம்ம் பெண் : ஆகாயம் இறங்கிய இரவல்லவா நம் அன்பினில் நனைத்திடும் நிலவல்லவா இமைகளில் இனிக்கின்ற கனவல்லவா இது இருந்தாலும் உயிர்க்கின்ற உறவல்லவா பெண் : என்னிடம் உன் காதலை சொல்லிவிடாமல் போய் விடு சொல்லிவிட்டால் இன்னும் இன்னும் வேண்டும் என்றே தோன்றுதே பெண் : சொல்லாமலே என் நெஞ்சிலே உள் ஓடிடும் உணர்வுகள் உன் பார்வையால் நீ வாசித்தால் எல்லாமே உன் கவிதைகள் நீ எனைவிட்டு உரைத்து நகர்ந்தாலே போதும் உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா பெண் : ஆகாயம் இறங்கிய இரவல்லவா நம் அன்பினில் நனைத்திடும் நிலவல்லவா இமைகளில் இனிக்கின்ற கனவல்லவா இது இருந்தாலும் உயிர்க்கின்ற உறவல்லவா பெண் : நான் வசிக்கும் இதயத்தின் அகலத்தை கூட்டிகொள் அங்கும் இங்கும் நகர்ந்திட இடம் உண்டா பார்த்துக்கொள் என் கண்ணிலே உன் இமைகள் நீ மூடினால் தூங்குவேன் பெண் : உன் கடலில் பொன் நதியாய் எப்போதுமே தேங்குவேன் நம் பகலுக்குள் நீளுகின்ற பொல்லாத இரவில் உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா பெண் : ஆகாயம் இறங்கிய இரவல்லவா நம் அன்பினில் நனைத்திடும் நிலவல்லவா இமைகளில் இனிக்கின்ற கனவல்லவா இது இருந்தாலும் உயிர்க்கின்ற உறவல்லவா பெண் : விட்டு விட்டு இருதயம் துடிக்கிறதா இது இன்னும் இன்னும் வேண்டும் என்று தவிக்கிறதா இந்த தினம் இந்த இடம் உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா ஹ்ஹஹ்ம்ம்