← Back

Aaraaro Nee Aaraaro Song Lyrics

Singer : M. L. Vasanthakumari Music by : C. R. Subburaman Female : Aaraaro nee aaraaro Aaraaro nee aaraaro Anbae en inba Perukkae amudhae Aaraaro nee aaraaro Anbae en inba Perukkae amudhae Aaraaro nee aaraaro Female : Ullam urukkum Pasung killaiyo endhan Ullam urukkum Pasung killaiyo yndhan Pillai kali theertha Thellamudhae nee Aaraaro nee aaraaro Pillai kali theertha Thellamudhae nee Aaraaro nee aaraaro Female : Sivan magizh umai tharum Singaara vaelano Sivan magizh umai tharum Singaara vaelano Theenguzhal oodhum vaai Maayan gopaalano Teaenguzhal oodhum vaai Maayan gopaalano Aaraaro nee aaraaro Theenguzhal oodhum vaai Maayan gopaalano Aaraaro nee aaraaro Female : Anbae en inbap Perukkae amudhae Aaraaro nee aaraaro
பாடகி : எம். எல் வசந்தகுமாரி இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் பெண் : ஆராரோ நீ ஆராரோ ஆராரோ நீ ஆராரோ அன்பே என் இன்பப் பெருக்கே அமுதே ஆராரோ நீ ஆராரோ அன்பே என் இன்பப் பெருக்கே அமுதே ஆராரோ நீ ஆராரோ பெண் : உள்ளம் உருக்கும் பசுங் கிள்ளையோ எந்தன் உள்ளம் உருக்கும் பசுங் கிள்ளையோ எந்தன் பிள்ளைக் கலி தீர்த்த தெள்ளமுதே நீ ஆராரோ நீ ஆராரோ பிள்ளைக் கலிதீர்த்த தெள்ளமுதே நீ ஆராரோ நீ ஆராரோ பெண் : சிவன் மகிழ் உமை தரும் சிங்கார வேலனோ சிவன் மகிழ் உமை தரும் சிங்கார வேலனோ தீங்குழல் ஊதும் வாய் மாயன் கோபாலனோ தீங்குழல் ஊதும் வாய் மாயன் கோபாலனோ ஆராரோ நீ ஆராரோ தீங்குழல் ஊதும் வாய் மாயன் கோபாலனோ ஆராரோ நீ ஆராரோ பெண் : அன்பே என் இன்ப பெருக்கே அமுதே ஆராரோ நீ ஆராரோ