← Back

Thanga Thamarai Thiruve Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Thanga thaamarai thiruvae kaigalae Mandalangal engum Othum nindrarulum eeswariyae Maamadhurai meenaatchi ammaiyae Neeyae thunaiyaagi nidru ratchi Angaiyar kan thaayae saranam… saranam…
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தங்கத் தாமரை திருவே கைகளே மண்டலங்கள் எங்கும் ஒத்தும் நின்றருளும் ஈஸ்வரியே மாமதுரை மீனாட்சி அம்மையே நீயே துணையாகி நின்று ரட்சி அங்கையர்கண் தாயே சரணம்… சரணம்…