← Back

Thoonga Vaikkum Song Lyrics

Singer : P. Susheela Music by : B. A. Chidambaranathan Lyrics by : Kumaradevan Female : Thoonga veikkum iravellaam Yenga veikkum iravamma Naan vaangi vandha uravellaam Naan vaangi vandha uravellaam Vaatugindra uravamma Female : Thoonga veikkum iravellaam Yenga veikkum iravamma Female : Nenjinilae konda sumai Neengividum munnalae Nenjinilae konda sumai Neengividum munnalae Vayittril oru pudhu sumaiyum Valarudhamma ini Indha sumai irangi vandhu Amma endru azhaikaiyilae Endha sumai vandhidumoo Ammamma amma… amma… Female : Thoonga veikkum iravellaam Yenga veikkum iravamma Female : Eendrathumae vettugiraar Endraalum vaazhaimaram Eenaamal thaaimai thanai verpathillaiyae Eendrathumae vettugiraar Endraalum vaazhaimaram Eenaamal thaaimai thanai verpathillaiyae Female : Muthedukkum nerathilae Sethuvidum sippikooda Muthai tharum thaaimai thanai veruppadhillaiyae Penmaiyin muzhumaiyae thaaimai thaan endraalum Perumaiyaaga magizha ennaal mudiyavillaiyae Amma…. amma Female : Thoonga veikkum iravellaam Yenga veikkum iravamma Naan vaangi vandha uravellaam Vaatugindra uravamma Female : Thoonga veikkum iravellaam Yenga veikkum iravamma
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பி. ஏ. சிதம்பரநாதன் பாடல் ஆசிரியர் : குமாரதேவன் பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம் ஏங்க வைக்கும் இரவம்மா நான் வாங்கி வந்த உறவெல்லாம் நான் வாங்கி வந்த உறவெல்லாம் வாட்டுகின்ற உறவம்மா…. பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம் ஏங்க வைக்கும் இரவம்மா பெண் : நெஞ்சினிலே கொண்ட சுமை நீங்கிவிடும் முன்னாலே நெஞ்சினிலே கொண்ட சுமை நீங்கிவிடும் முன்னாலே வயிற்றிலொரு புதுச் சுமையும் வளருதம்மா இனி இந்தச் சுமை இறங்கி வந்து அம்மா என்றழைக்கையிலே எந்த சுமை வந்திடுமோ.. அம்மம்மா அம்மா அம்மா… பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம் ஏங்க வைக்கும் இரவம்மா பெண் : ஈன்றதுமே வெட்டுகிறார் என்றாலும் வாழைமரம் ஈனாமல் தாய்மைதனை வெறுப்பதில்லையே ஈன்றதுமே வெட்டுகிறார் என்றாலும் வாழைமரம் ஈனாமல் தாய்மைதனை வெறுப்பதில்லையே பெண் : முத்தெடுக்கும் நேரத்திலே செத்துவிடும் சிப்பிகூட முத்தைத் தரும் தாய்மைதனை வெறுப்பதில்லையே பெண்மையின் முழுமையே தாய்மைதானென்றாலும் பெருமையாக மகிழ என்னால் முடியவில்லையே அம்மா அம்மா….. பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம் ஏங்க வைக்கும் இரவம்மா நான் வாங்கி வந்த உறவெல்லாம் வாட்டுகின்ற உறவம்மா…. தூங்க வைக்கும் இரவெல்லாம் ஏங்க வைக்கும் இரவம்மா