← Back

Annachi Annachi Song Lyrics

Singer : Gangai Amaran Music by : T. Rajendar Chorus : Kummiadikkira kutty iva Ammi midhikka poraalaam Ammi midhikka poraalaam Kalaiyedhutha kanni iva Kazhutha neetta poraalaam Kazhutha neetta poraalaam Male : Annachi annachi Mela satham kettachu Thangachi thangachi kalyaana naalachu Male : Aayiram kaalathu payirunnu Summava sonnaanga periyavanga Aayiram arthaam adhula undu Vaazhndhu paartha puriyumnga Male : Annachi annachi Mela satham kettachu Thangachi thangachi kalyaana naalachu Chorus : ……………………. Male : Ponnu kaalil minji poduromae senji Purushanthaan minji nadakka koodathu vanji Mogathukkazhagaa manja poosu Ponnukkazhaga anji vaazhu Male : Payira kakka vaeli ada ponna kaakka thaali Payira kakka vaeli ada ponna kaakka thaali Annachi annachi Mela satham kettachu Chorus : ……………………. Male : Porandha veeta thorandhu puguntha veedu varuvaa Purushanathaan deivamunnu Solikittu vaazhvaa Uyirukkooda neengathaanu Unna nambhi varuvaa ponnu Idhanai nenachi paarthu moonu mudichu podu Male : Annachi annachi Kalyanam aayaachu Thangachi thangachi pandhiyum pottachu Male : Aayiram kaalathu payirunnu Summava sonnaanga periyavanga Aayiram arthaam adhula undu Vaazhndhu paartha puriyumnga Male : Annachi annachi Kalyanam aayaachu Thangachi thangachi pandhiyum pottachu
பாடகர் : கங்கை அமரன் இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் குழு : கும்மியடிக்கிற குட்டி இவ அம்மி மிதிக்க போறாளாம் அம்மி மிதிக்க போறாளாம் களையெடுத்த கன்னி இவ கழுத்த நீட்டப் போறாளாம் கழுத்த நீட்டப் போறாளாம்….. ஆண் : அண்ணாச்சி அண்ணாச்சி மேளச் சத்தம் கேட்டாச்சு தங்கச்சி தங்கச்சி கல்யாண நாளாச்சு ஆண் : ஆயிரங்காலத்து பயிருன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க ஆயிரம் அர்த்தம் அதுல உண்டு வாழ்ந்து பார்த்தா புரியுமுங்க ஆண் : அண்ணாச்சி அண்ணாச்சி மேளச் சத்தம் கேட்டாச்சு தங்கச்சி தங்கச்சி கல்யாண நாளாச்சு.. குழு : ……………………………………. ஆண் : பொண்ணுக் காலில் மிஞ்சி போடுறோமே செஞ்சி புருஷனத்தான் மிஞ்சி நடக்கக்கூடாது வஞ்சி மொகத்துக்கழகா மஞ்சப் பூசு பொண்ணுக்கழகா அஞ்சி வாழு ஆண் : பயிரக் காக்க வேலி அட பொண்ண காக்க தாலி பயிரக் காக்க வேலி அட பொண்ண காக்க தாலி அண்ணாச்சி அண்ணாச்சி மேளச் சத்தம் கேட்டாச்சு குழு : ……………………………….. ஆண் : பொறந்த வீட்ட தொறந்து புகுந்த வீடு வருவா புருஷனத்தான் தெய்வமுன்னு சொல்லிக்கிட்டு வாழ்வா உயிருக்கூட நீங்கதான்னு உன்ன நம்பி வருவா பொண்ணு இதனை நெனச்சுப் பார்த்து மூணு முடிச்சு போடு ஆண் : அண்ணாச்சி அண்ணாச்சி கல்யாணம் ஆயாச்சு தங்கச்சி தங்கச்சி பந்தியும் போட்டாச்சு ஆண் : ஆயிரங்காலத்து பயிருன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க ஆயிரம் அர்த்தம் அதுல உண்டு வாழ்ந்து பார்த்தா புரியுமுங்க ஆண் : அண்ணாச்சி அண்ணாச்சி கல்யாணம் ஆயாச்சு தங்கச்சி தங்கச்சி பந்தியும் போட்டாச்சு