← Back

Paadinal Oru Paattu Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. B. Sreenivas Music by : M. S. Vishwanathan Male : Paadinaal oru paattu Paal nilaavinil naettru Odinen adhai kettu Thaedinen valai pottu Poonguyil aval yaaro Pon mayil aval pero Poonguyil aval yaaro Pon mayil aval pero Male : Paadinaal oru paattu Male : Paal nilaavinil naettru Male : Odinen adhai kettu Male : Thaedinen valai pottu Both : Poonguyil aval yaaro Pon mayil aval pero Male : Nalla thamizh isai amudhena varugaiyil Nenjam angae sendradhu Male : Mella mayangiya iru vizhi malargalai Thendral sondham kondadhu Male : Velli radhamena urugiya paniyinil Penmai dheivam nindradhu Male : Ullam muzhuvadhum Pudhuvidha kavidhaigal alli alli thandhadhu Both : Poonguyil aval yaaro Pon mayil aval pero Male : Alaiyillaadha neero Male : Neerillaadha aaro Male : Aarilladha ooro Male : Avalillaadha naano Male : Mana koyil vaazha vandha Dheiveega pen enbadho Male : Enakkaaga yengugindra Sevvalli kan enbadho Male : Paadinaal oru paattu Male : Paal nilaavinil naettru Male : Odinen adhai kettu Male : Thaedinen valai pottu Both : Poonguyil aval yaaro Pon mayil aval pero Male : Paruvam konda paavai Male : Pani padarndha paarvai Male : Varavu solla thondrum Male : Uravu kolla vendum Male : Malar maalai yaarukkendru Pen paavai kan thaedumo Male : Edhir paarkkum ezhai nenjam Ennodu ondraagumo Male : Paadinaal oru paattu Male : Paal nilaavinil naettru Male : Odinen adhai kettu Male : Thaedinen valai pottu Both : Poonguyil aval yaaro Pon mayil aval pero Poonguyil aval yaaro Pon mayil aval pero
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று ஓடினேன் அதை கேட்டு தேடினேன் வலை போட்டு பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ ஆண் : பாடினாள் ஒரு பாட்டு ஆண் : பால் நிலாவினில் நேற்று ஆண் : ஓடினேன் அதை கேட்டு ஆண் : தேடினேன் வலை போட்டு இருவர் : பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ ஆண் : நல்ல தமிழ் இசை அமுதென வருகையில் நெஞ்சம் அங்கே சென்றது ஆண் : மெல்ல மயங்கிய இரு விழி மலர்களை தென்றல் சொந்தம் கொண்டது ஆண் : வெள்ளி ரதமென உருகிய பனியினில் பெண்மை தெய்வம் நின்றது ஆண் : உள்ளம் முழுவதும் புதுவித கவிதைகள் அள்ளி அள்ளி தந்தது இருவர் : பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ ஆண் : ஆளில்லாத நீரோ ஆண் : நீரில்லாத ஆறோ ஆண் : ஆறில்லாத ஊரோ ஆண் : அவளில்லாத நானோ ஆண் : மனக்கோயில் வாழ வந்த தெய்வீக பெண் என்பதோ ஆண் : எனக்காக ஏங்குகின்ற செவ்வல்லி கண் என்பதோ ஆண் : பாடினாள் ஒரு பாட்டு ஆண் : பால் நிலாவினில் நேற்று ஆண் : ஓடினேன் அதை கேட்டு ஆண் : தேடினேன் வலை போட்டு இருவர் : பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ ஆண் : பருவம் கொண்ட பாவை ஆண் : பனி படர்ந்த பார்வை ஆண் : வரவு சொல்ல தோன்றும் ஆண் : உறவு கொள்ள வேண்டும் ஆண் : மலர் மாலை யாருக்கென்று பெண் பாவை கண் தேடுமோ ஆண் : எதிர் பார்க்கும் ஏழை நெஞ்சம் என்னோடு ஒன்றாகுமோ ஆண் : பாடினாள் ஒரு பாட்டு ஆண் : பால் நிலாவினில் நேற்று ஆண் : ஓடினேன் அதை கேட்டு ஆண் : தேடினேன் வலை போட்டு இருவர் : பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ