← Back

Amaidhi Kollamal Aavalai Song Lyrics

Singers : S. Janaki and L. R. Eswari Music by : Rajan Nagendra Female : Amaidhi kollamal aavalai sollaamal Amaidhi kollamal aavalai sollaamal Female : Ethanai naalaga ithanai ennangal Ethanai naalaga ithanai ennangal Female : Evandi …evandi…. Female : Enai kavarndha kalvanadi Female : Amaidhi kollamal aavalai sollaamal Amaidhi kollamal aavalai sollaamal Female : Aahaahaahaa aa ho ho oo ooo Amaidhi kollamal aavalai sollaamal Amaidhi kollamal aavalai sollaamal Female : Erimalai pugai polae manikadal alai polae Erimalai pugai polae manikadal alai polae Female : Evandi …evandi…. Female : Enai kavarndha kalvanadi Female : Amaidhi kollamal aavalai sollaamal Amaidhi kollamal aavalai sollaamal Female : Karpanai seidhu seidhu yenguvatho Sirpathai paartha pinnum thoonguvatho..oo Karpanai seidhu seidhu yenguvatho Sirpathai paartha pinnum thoonguvatho.. Inikkum kaadhal ilamai kaadhal Inikkum kaadhal ilamai kaadhal Iravil nilavil inbam kanden Female : Amaidhi kollamal aavalai sollaamal Amaidhi kollamal aavalai sollaamal Female : Kanindhu konjum pothu poopolae Kaaveri maduvil nindraal vel polae..oohoo Kanindhu konjum pothu poopolae Kaaveri maduvil nindraal vel polae.. Yeno yeno thaavi sendraen Yeno yeno thaavi sendraen Yetho yetho vaazhvai kanden Female : Amaidhi kollamal aavalai sollaamal Amaidhi kollamal aavalai sollaamal Female : Sandhana kaattil ulla thaenodai Vanjiyar neeraadum meenoodai Female : Ooo oo oo oo Sandhana kaattil ulla thaenodai Vanjiyar neeraadum meenoodai Female : Panjanai polae inbam thandhaal Female : Panjanai polae inbam thandhaal Both : Paruvam adhaiyae virumbhi nindraal Amaidhi kollamal aavalai sollaamal Amaidhi kollamal aavalai sollaamal Evandi Female : Evandi Both : Enai kavarndha kalvanadi Ahahaha aahaahaa oohoo hoo hoo hohoo
பாடகிகள் : எஸ். ஜானகி மற்றும் எல்.ஆர் ஈஸ்வரி இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பெண் : அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் பெண் : எத்தனை நாளாக இத்தனை எண்ணங்கள் பெண் : எவன்டி….. எவன்டி…. பெண் : எனைக் கவர்ந்த கள்வனடி பெண் : அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் பெண் : ஆஅ ஹா ஹாஹாஹா ஹோ ஹோ ஹோ அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் பெண் : எரிமலை புகை போலே மணிக்கடல் அலை போலே எரிமலை புகை போலே மணிக்கடல் அலை போலே பெண் : எவன்டி….. எவன்டி….. பெண் : எனைக் கவர்ந்த கள்வனடி பெண் : அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் பெண் : கற்பனை செய்து செய்து ஏங்குவதோ சிற்பத்தை பார்த்த பின்னும் தூங்குவதோ கற்பனை செய்து செய்து ஏங்குவதோ சிற்பத்தை பார்த்த பின்னும் தூங்குவதோ இனிக்கும் காதல் இளமை காதல் இனிக்கும் காதல் இளமை காதல் இரவில் நிலவில் இன்பம் கண்டேன் பெண் : அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் பெண் : கனிந்து கொஞ்சும் போது பூப்போலே காவேரி மடுவில் நின்றாள் வேல் போலே கனிந்து கொஞ்சும் போது பூப்போலே காவேரி மடுவில் நின்றாள் வேல் போலே ஏனோ ஏனோ தாவிச் சென்றேன் ஏனோ ஏனோ தாவிச் சென்றேன் ஏதோ ஏதோ வாழ்வை கண்டேன் பெண் : அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் பெண் : சந்தனக் காட்டிலுள்ள தேனோடை வஞ்சியர் நீராடும் மீனோடை பெண் : ஓஓஓஒ சந்தனக் காட்டிலுள்ள தேனோடை வஞ்சியர் நீராடும் மீனோடை பெண் : பஞ்சணை போலே இன்பம் தந்தாள் பெண் : பஞ்சணை போலே இன்பம் தந்தாள் இருவர் : பருவம் அதையே விரும்பி நின்றாள் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் பெண் : எவன்டி….. பெண் : எவன்டி….. இருவர் : எனைக் கவர்ந்த கள்வனடி ஆஹாஹ் ஆஹாஹ் ஓஹொஹ்ஆஹ்ஹா…..