← Back

Oru Pillai Azhaithadhu Song Lyrics

Singer : Vani Jayaram Music by : M. S. Viswanathan Female : Kannaa….aaa….aa….aa…. Kannaa….aaa….aa….aa….aa…..aaa…a….. Female : Oru pillai azhaiththathu ennai Naan per solla mudiyaatha annai Oru pillai azhaiththathu ennai Naan per solla mudiyaatha annai Naan per solla mudiyaatha annai Female : Yaezhai endraalum engirunthaalum En gaanam thaalaattum unnai Naan per solla mudiyaatha annai Naan per solla mudiyaatha annai Female : Aayiram thottilkal nenju tharum En aathmaavin raagangal konji varum Aayiram thottilkal nenju tharum En aathmaavin raagangal konji varum Female : Malar thanthaalae maramaagi ponaen Mannukkum paaramaai aanaen Madi undu pillaiyae kaanaen Petra maladiyaai ponathu naanae Kannae….ae….kaniyamuthae….. Female : Oru pillai azhaiththathu ennai Naan per solla mudiyaatha annai Naan per solla mudiyaatha annai Female : Thaai mozhi illaamal pattam varum Unnai paaraatta kodiyaai suttram varum Udhiraththin geetham oru jeevan paadum Ullaththil kaveri odum Ulagaththin ellaigal thedum Endrum oomaiyaai thaai kuyil vaadum Kannae….ae….kaniyamuthae….. Female : Oru pillai azhaiththathu ennai Naan per solla mudiyaatha annai Naan per solla mudiyaatha annai
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : கண்ணா…ஆஆ…..ஆ….ஆ… கண்ணா…ஆஆ…..ஆ….ஆ…ஆ…..ஆஆ…..ஆ…. பெண் : ஒரு பிள்ளை அழைத்தது என்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை ஒரு பிள்ளை அழைத்தது என்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை பெண் : ஏழை என்றாலும் எங்கிருந்தாலும் என் கானம் தாலாட்டும் உன்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை பெண் : ஆயிரம் தொட்டில்கள் நெஞ்சு தரும் என் ஆத்மாவின் ராகங்கள் கொஞ்சி வரும் ஆயிரம் தொட்டில்கள் நெஞ்சு தரும் என் ஆத்மாவின் ராகங்கள் கொஞ்சி வரும் பெண் : மலர் தந்ததாலே மரமாகி போனேன் மண்ணுக்கும் பாரமாய் ஆனேன் மடி உண்டு பிள்ளையை காணேன் பெற்ற மலடியாய் போனது நானே கண்ணே…..ஏ……..கனியமுதே…… பெண் : ஒரு பிள்ளை அழைத்தது என்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை பெண் : தாய் மொழி இல்லாமல் பட்டம் வரும் உன்னை பாராட்ட கோடியாய் சுற்றம் வரும் உதிரத்தின் கீதம் ஒரு ஜீவன் பாடும் உள்ளத்தில் காவேரி ஓடும் உலகத்தின் எல்லைகள் தேடும் என்றும் ஊமையாய் தாய் குயில் வாடும் கண்ணே……ஏ……கனியமுதே…… பெண் : ஒரு பிள்ளை அழைத்தது என்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை