← Back

Nesamae Song Lyrics

Singers : Anthony Daasan and Sudharshan Ashok Music by : Hiphop Tamizha Male : Nesamae nesamae Peril neerai serkkumae Swaasamae swaasamae Pookum paadhai dhooramae Chorus : Nenjai nenjai irumbakku nee Vaanai vaanai varamaakku nee Naalai undhan varalaaru oor pesumae Chorus : Vervai sindha thayangadhae nee Nandri endrum maravadhae nee Ondraai nindraal adhu thaanae santhoshamae Male : Aadi manidhanukkum Bandhaa paasaam irunthirukkum Male : Koodi thalaimuraikkum Indha thottram thodarndhu varum Male : Orr kaakkum kaigal yaavaiyum Namm nesam kaakkumae Pootti vaitha aasaigal Kaiyodu serumae Male : Nesamae nesamae Peril neerai serkkumae Chorus : Nenjai nenjai irumbakku nee Male : Irumbakku nee Chorus : Vaanai vaanai varamaakku nee Male : Varamaakku nee Chorus : Naalai undhan varalaaru oor pesumae Male : Varalaaru oor pesumae Chorus : Vervai sindha thayangadhae nee Male : Thayangadhae nee Chorus : Nandri endrum maravadhae nee Male : Maravadhae nee Chorus : Ondraai nindraal adhu thaanae santhoshamae Male : Adhu thaanae santhoshamae Chorus : Nenjai nenjai irumbakku nee Vaanai vaanai varamaakku nee Naalai undhan varalaaru oor pesumae
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் சுதர்ஷன் அசோக் இசை அமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : நேசமே நேசமே பேரில் நீரை சேர்க்குமே சுவாசமே சுவாசமே போகும் பாதை தூரமே குழு : நெஞ்சை நெஞ்சை இரும்பாக்கு நீ வானை வானை வரமாக்கு நீ நாளை உந்தன் வரலாறு ஊர் பேசுமே குழு : வேர்வை சிந்த தயங்காதே நீ நன்றி என்றும் மறவாதே நீ ஒன்றாய் நின்றால் அது தானே சந்தோஷமே ஆண் : ஆதி மனிதனுக்கும் பந்த பாசம் இருந்திருக்கும் ஆண் : கோடி தலைமுறைக்கும் இந்த தோற்றம் தொடர்ந்து வரும் ஆண் : ஊர் காக்கும் கைகள் யாவையும் நம் நேசம் காக்குமே பூட்டி வைத்த ஆசைகள் கையோடு சேருமே ஆண் : நேசமே நேசமே பேரில் நீரை சேர்க்குமே குழு : நெஞ்சை நெஞ்சை இரும்பாக்கு நீ ஆண் : இரும்பாக்கு நீ குழு : வானை வானை வரமாக்கு நீ ஆண் : வரமாக்கு நீ குழு : நாளை உந்தன் வரலாறு உன் பேசுமே ஆண் : வரலாறு உன் பேசுமே குழு : வேர்வை சிந்த தயங்காதே நீ ஆண் : தயங்காதே நீ குழு : நன்றி என்றும் மறவாதே நீ ஆண் : மறவாதே நீ குழு : ஒன்றாய் நின்றால் அது தானே சந்தோஷமே ஆண் : அது தானே சந்தோஷமே குழு : நெஞ்சை நெஞ்சை இரும்பாக்கு நீ வானை வானை வரமாக்கு நீ நாளை உந்தன் வரலாறு உன் பேசுமே