← Back

Vaaya Raja Vasal Song Lyrics

Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Female : Vaayaa raaja vaasal thirandhirukku Veru pakkam pogadhae vandha vazhi maraadhae Chinna ponnu thaangaadhae Ennodu onnayiru Female : Vaayaa raaja vaasal thirandhirukku Veru pakkam pogadhae vandha vazhi maraadhae Chinna ponnu thaangaadhae Ennodu onnayiru Female : Vaayaa raaja vaasal thirandhirukku Female : Aa…aaa…haa…aa… Vaadai kaathai thoodhu vitten vandhadhoo Indha vanji padum paattai ellaam sonnadhoo Vaadai kaathai thoodhu vitten vandhadhoo Indha vanji padum paattai ellaam sonnadhoo Unnai enni urugi odum mezhuguvarthi allavoo Vaarthaiyindri paarvaiyaalae viraga thaabam sollavoo Unnai enni urugi odum mezhuguvarthi allavoo Vaarthaiyindri paarvaiyaalae viraga thaabam sollavoo Iravu muludhum uravu mazhaiyil iruvar nenaiya vendumae Ninaiya ninaiya innuminnum inbam vandhu thondrumae Female : Vaayaa raajaa rojaa malarnthirukku Poovidhazhai paaraaiyoo Thaen edukka vaaraaiyoo Vedhanaiyai theeraayoo Neeyindri naan illaiyae Vaayaa raajaa rojaa malarnthirukku Female : Yaarai indha paarvai rendum thedumoo Indha thaerai vittu deivam engu oodumoo Haa…aaa..yaarai indha paarvai rendum thedumoo Indha thaerai vittu deivam engu oodumoo Veedu thedi vandha podhu varavu solla villaiyoo Koodu thedi paravai vandhu uravu kollvadhillaiyoo Veedu thedi vandha podhu varavu solla villaiyoo Koodu thedi paravai vandhu uravu kollvadhillaiyoo Manadhil unadhu ninaivu irundhu mayakkam kodukkum velaiyil Madhanum rathiyum kulava vendum paruvam ennum solaiyil Female : Vaayaa raajaa rojaa malarnthirukku Poovidhazhai paaraaiyoo Thaen edukka vaaraaiyoo Vedhanaiyai theeraayoo Neeyindri naan illaiyae
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : வாய்யா ராஜா வாசல் திறந்திருக்கு வேறு பக்கம் போகாதே வந்த வழி மறக்காதே சின்ன பொண்ணு தாங்காதே என்னோடு ஒண்ணாயிரு பெண் : வாய்யா ராஜா வாசல் திறந்திருக்கு வேறு பக்கம் போகாதே வந்த வழி மறக்காதே சின்ன பொண்ணு தாங்காதே என்னோடு ஒண்ணாயிரு பெண் : வாய்யா ராஜா வாசல் திறந்திருக்கு பெண் : ஆஅ…ஆஅ…ஹா….ஆஆ…. வாடைக் காத்தை தூது விட்டேன் வந்ததோ இந்த வஞ்சி படும் பாட்டையெல்லாம் சொன்னதோ வாடைக் காத்தை தூது விட்டேன் வந்ததோ இந்த வஞ்சி படும் பாட்டையெல்லாம் சொன்னதோ உன்னை எண்ணி உருகி ஓடும் மெழுகுவர்த்தி அல்லவோ வார்த்தையின்றி பார்வையாலே விரகதாபம் சொல்லவோ உன்னை எண்ணி உருகி ஓடும் மெழுகுவர்த்தி அல்லவோ வார்த்தையின்றி பார்வையாலே விரகதாபம் சொல்லவோ இரவு முழுதும் உறவு மழையில் இருவர் நனைய வேண்டுமே நனைய நனைய இன்னும் இன்னும் இன்பம் வந்து தோன்றுமே பெண் : வாய்யா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு பூவிதழைப் பாராயோ தேனெடுக்க வாராயோ வேதனையை தீராயோ நீயின்றி நானில்லையோ வாய்யா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு பெண் : யாரை இந்த பார்வை ரெண்டும் தேடுமோ இந்தத் தேரை விட்டு தெய்வம் எங்கே ஓடுமோ ஹா..ஆ..யாரை இந்த பார்வை ரெண்டும் தேடுமோ இந்தத் தேரை விட்டு தெய்வம் எங்கே ஓடுமோ வீடு தேடி வந்தபோது வரவு சொல்லவில்லையோ கூடு தேடி பறவை வந்து உறவு கொள்ளவில்லையோ வீடு தேடி வந்தபோது வரவு சொல்லவில்லையோ கூடு தேடி பறவை வந்து உறவு கொள்ளவில்லையோ மனதில் உனது நினைவு இருந்து மயக்கம் கொடுக்கும் வேளையில் மதனும் ரதியும் குலவ வேண்டும் பருவம் என்னும் சோலையில் பெண் : வாய்யா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு பூவிதழைப் பாராயோ தேனெடுக்க வாராயோ வேதனையை தீராயோ நீயின்றி நானில்லையோ