← Back

Parandhu Pogindren Song Lyrics

Singers : Pradeep Kumar and Kalyani Nair Music by : Pradeep Kumar and Maarten Visser Male : Humming………………………………. Male : Parandhu pogindren Siragillaamal Kavidhai aagindren Mozhiyillaamal Male : Kaanalin dhaagamae En paadalin raagamae Nee vandhu seraamal Naan engu poveno Male : Vannangal illaadha Or vaanavil naanae Un ennangal neerootra Engengu pootheno Male : Humming ………………. Female : Madisaaya odivaa maayava Mudiyaadha vaan pola naan mayava Female : Nilavaanadhaal pulanaagiren Nee vandhu kaaya Dhinam thondriyae nidham theigiraai En maeni vaada Female : Kaatrodu thee aada Or velvi seidhenae Both : Un bimpam naan sera Uruvindri nindrenae Male : Parandhu pogindren Siragillaamal Kavidhai aagindren Mozhiyillaamal Male : Kaanalin dhaagamae En paadalin raagamae Nee vandhu seraamal Naan engu poveno Male : Vannangal illaadha Or vaanavil naanae Un ennangal neerootra Engengu pootheno
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் கல்யாணி நாயர் இசை அமைப்பாளர் : பிரதீப் குமார் மற்றும் மார்டின் விஸ்ஸர் ஆண் : ………………………. ஆண் : பறந்து போகின்றேன் சிறகி்ல்லாமல் கவிதை ஆகின்றேன் மொழியில்லாமல் ஆண் : கானலின் தாகமே என் பாடலின் ராகமே நீ வந்து சேராமல் நான் எங்கு போவேனோ ஆண் : வண்ணங்கள் இல்லாத ஓர் வானவில் நானே உன் எண்ணங்கள் நீரூற்ற எங்கெங்கு பூத்தேனே ஆண் : ………………… பெண் : மடிசாய ஓடிவா மாயவா முடியாத வான்போல நான் மாயவா பெண் : நிலவானதால் புனலாகிறேன் நீ வந்து காய தினம் தோன்றியே நிதம் தேய்கிறாய் என் மேனி வாட பெண் : காற்றோடு தீ ஆட ஓர் வேள்வி செய்தேனே இருவர் : உன் பிம்பம் நான் சேர உருவின்றி நின்றேனே ஆண் : பறந்து போகின்றேன் சிறகில்லாமல் கவிதை ஆகின்றேன் மொழியில்லாமல் ஆண் : கானலின் தாகமே என் பாடலின் ராகமே நீ வந்து சேராமல் நான் எங்கு போவேனோ ஆண் : வண்ணங்கள் இல்லாத ஓர் வானவில் நானே உன் எண்ணங்கள் நீரூற்ற எங்கெங்கு பூத்தேனே