← Back

Kaattu Raja Ayya Kaattu Raja Song Lyrics

Singers : Soolamangalam Rajalakshmi and A. G. Rathnamala Music by : T. G. Lingappa Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female : Sengarumbhu solaiyilae..ae…ae… Sithaanai poothathu polae Chinna chinna ponnugala Saettai panna vandhavarae..ae…ae.. Female : Kattu raja aiyaa kaattu raja Unga kai varisai podhum kambhi neeetu raja Kambhi neeetu raja Chorus : Kattu raja aiyaa kaattu raja Unga kai varisai podhum kambhi neeetu raja Kambhi neeetu raja Female : Podavai mattum uduthi kittaa podhumaa Ilam ponna pola kannai katta theriyuma Podavai mattum uduthi kittaa podhumaa Ilam ponna pola kannai katta theriyuma Female : Nadakkum podhu iduppu summa odiyuma Nadakkum podhu iduppu summa odiyuma Ippadi nani koni nadanamaada mudiyuma Ippadi nani koni nadanamaada mudiyuma Chorus : Kattu raja aiyaa kaattu raja Unga kai varisai podhum kambhi neeetu raja Kambhi neeetu raja Female : Panai marathaal pallu velakkura Paga sooran vamsam Chorus : Paga sooran vamsam Female : Yaanai paalai kuduchi valarnthathinaal Paarthathellam thuvamsam Female : Panai marathaal pallu velakkura Paga sooran vamsam Female : Yaanai paalai kuduchi valarnthathinaal Paarthathellam thuvamsam Female : Kanakkillamae thinnu therkum Ganesanin amsam Chorus : Kanakkillamae thinnu therkum Ganesanin amsam Female : Kandavudan kadhi kalangum Kaliyugathin hamsan Yaarum kandavudan kadhi kalangum Kaliyugathin hamsan Chorus : Kattu raja aiyaa kaattu raja Unga kai varisai podhum kambhi neeetu raja Kambhi neeetu raja
பாடகர்கள் : சூலமங்களம் ராஜலக்ஷ்மி மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன் பெண் : செங்கரும்பு சோலையிலே சித்தானை பூத்தது போலே சின்ன சின்ன பொண்ணுகள சேட்டை பண்ண வந்தவரே…… பெண் : காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா உங்க கை வரிசை போதும் கம்பி நீட்டு ராஜா கம்பி நீட்டு ராஜா குழு : காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா உங்க கை வரிசை போதும் கம்பி நீட்டு ராஜா கம்பி நீட்டு ராஜா பெண் : பொடவை மட்டும் உடுத்திக் கிட்டா போதுமா இளம் பெண்ணைப்போல கண்ணைக் காட்டத் தெரியுமா பொடவை மட்டும் உடுத்திக் கிட்டா போதுமா இளம் பெண்ணைப்போல கண்ணைக் காட்டத் தெரியுமா பெண் : நடக்கும் போது இடுப்பு சும்மா ஒடியுமா நடக்கும் போது இடுப்பு சும்மா ஒடியுமா இப்படி நாணிக் கோணி நடனமாட முடியுமா இப்படி நாணிக் கோணி நடனமாட முடியுமா குழு : காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா உங்க கை வரிசை போதும் கம்பி நீட்டு ராஜா கம்பி நீட்டு ராஜா பெண் : பனை மரத்தால் பல்லு வெளக்குற பகா சூரன் வம்சம் யானைப் குழு : பகா சூரன் வம்சம் யானைப் பெண் : பாலைக் குடிச்சி வளர்ந்ததினால் பார்த்ததெல்லாம் துவம்சம் பெண் : பனை மரத்தால் பல்லு வெளக்குற பகா சூரன் வம்சம் யானைப் பாலைக் குடிச்சி வளர்ந்ததினால் பார்த்ததெல்லாம் துவம்சம் பெண் : கணக்கில்லாமே திண்ணு தீர்க்கும் கணேசனின் அம்சம் யாரும் குழு : கணக்கில்லாமே திண்ணு தீர்க்கும் கணேசனின் அம்சம் யாரும் பெண் : கண்டவுடன் கதி கலங்கும் கலியுகத்து கம்சன்………….. யாரும் கண்டவுடன் கதி கலங்கும் கலியுகத்து கம்சன்……. குழு : காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா உங்க கை வரிசை போதும் கம்பி நீட்டு ராஜா கம்பி நீட்டு ராஜா