← Back

Yenadi Kanne Song Lyrics

Singers : Mano, Sujatha, Sirpy and Joseph Music by : Sirpy Chorus : ……………………… Male : Yenadi kanne ennachi Eppadi vishayam undaachu Apple vaangi vechaalum Maanga mela kann aachu Male : Hei jai hanuman Hei jai hanuman Un karunai ellam ivarukku terinjidum Male : Hey chittappa Chorus : Ahaa Male : Naan pethappaa Chorus : Ahaa Male : Naan yaar appa Chorus : Ahaa …ahaa Male : Yenadi kanne ennachi Eppadi vishayam undaachu Apple vaangi vechaalum Maanga mela kann aachu Male : Hei jai hanuman Hei jai hanuman Un karunai ellam ivarukku terinjidum Male : Hey chittappa Chorus : Ahaa Male : Naan pethappaa Chorus : Ahaa Male : Naan yaar appa Chorus : Ahaa…ahaa Chorus : …………………………….. Male : Idupula valicha sollamma Ennaiyai theippen naan amma Female : Irukkira baaram pothathaa Kurumbu pechu pogaatha Male : Yenunga maappillai veen pechu Pothum unga aaraaichi Male : Chinnansirusuga sirichakka Perusukku yen ya peru moochu Male : Nee thullaathae Chorus : Ahaa Male : Nee sollathae Chorus : Ahaa Female : Nee killathae Chorus : Ahaa… Male : Yenadi kanne ennachi Eppadi vishayam undaachu Apple vaangi vechaalum Maanga mela kann aachu Male : Hei jai hanuman Hei jai hanuman Un karunai ellam ivarukku terinjidum Chorus : ………………….. Male : Aiyoo kolunthi nikkadhae Aambalai pillaiya pekkathae Male : Aambalai pullai pethaalum Ivan kitta mattum kodukathae Male : Perusunga pecha mathikaathae Raathiri enna marakaathae Female : Pagalil paaiyai virikaathae Eppavum enna thurathathae Male : En peran thaan Chorus : Ahaa Male : Hey veeran thaan Chorus : Ahaa Male : Orr sooran thaan Chorus : Ahaa….aahaa Male : Yenadi kanne ennachi Eppadi vishayam undaachu Apple vaangi vechaalum Maanga mela kann aachu Male : Hei jai hanuman Hei jai hanuman Un karunai ellam ivarukku terinjidum Male : Hey chittappa Chorus : Ahaa Male : Naan pethappaa Chorus : Ahaa Male : Naan yaar appa Chorus : Ahaa
பாடகர்கள் : மனோ, சுஜாதா, சிற்பி மற்றும் ஜோசப் இசையமைப்பாளர் : சிற்பி குழு : ……………………. ஆண் : ஏனடி கண்ணே என்னாச்சி எப்படி விஷயம் உண்டாச்சு ஆப்பிள் வாங்கி வெச்சாலும் மாங்கா மேலா கண் ஆச்சு ஆண் : ஹேய் ஜெய் ஹனுமான் ஹேய் ஜெய் ஹனுமான் உன் கருணை எல்லாம் எவருக்கு தெரிந்திடும் ஆண் : ஹே சித்தப்பா குழு : ஆஹா ஆண் : நான் பெத்தப்பா குழு : அஹா ஆண் : நான் யார் அப்பா குழு : அஹா….அஹா…. ஆண் : ஏனடி கண்ணே என்னாச்சி எப்படி விஷயம் உண்டாச்சு ஆப்பிள் வாங்கி வெச்சாலும் மாங்கா மேலா கண் ஆச்சு ஆண் : ஹேய் ஜெய் ஹனுமான் ஹேய் ஜெய் ஹனுமான் உன் கருணை எல்லாம் எவருக்கு தெரிந்திடும் ஆண் : ஹே சித்தப்பா குழு : ஆஹா ஆண் : நான் பெத்தப்பா குழு : அஹா ஆண் : நான் யார் அப்பா குழு : அஹா….அஹா…. குழு : ………………………………. ஆண் : இடுப்புல வலிச்சா சொல்லாம எண்ணையை தேய்ப்பேன் நான் அம்மா பெண் : இருக்கிற பாரம் போதாதா குறும்பு பேச்சு போகாதா ஆண் : ஏனுங்க மாப்பிளை வீண் பேச்சு போதும் உங்க ஆராய்ச்சி ஆண் : சின்னன் சிறுசுக சிரிச்சாக்கா பெருசுக்கு ஏன்யா பேரு மூச்சு ஆண் : நீ துள்ளாதே குழு : ஆஹா ஆண் : நீ சொல்லாதே குழு : ஆஹா பெண் : நீ கிள்ளாதே குழு : ஆஹா…. ஆண் : அடி ஏனடி கண்ணே என்னாச்சி எப்படி விஷயம் உண்டாச்சு ஆப்பிள் வாங்கி வெச்சாலும் மாங்கா மேலா கண் ஆச்சு ஆண் : ஹேய் ஜெய் ஹனுமான் ஹேய் ஜெய் ஹனுமான் உன் கருணை எல்லாம் எவருக்கு தெரிந்திடும் குழு : ………………………. ஆண் : ஐயோ கொழுந்தி நிக்காதே ஆம்பளை பிள்ளைய பெக்காதே ஆண் : ஆம்பளை பிள்ளைய பெத்தாலும் இவன்கிட்ட மட்டும் கொடுக்கதே ஆண் : பெருசுக பேச்சை மதிக்காதே ராத்திரி என்ன மறக்காதே பெண் : பகலில் பாய விரிக்காதே எப்பவும் என்ன துரத்தாதே ஆண் : என் பேரன்தான் குழு : அஹா ஆண் : ஹே வீரன்தான் குழு : அஹா ஆண் : ஓர் சூரன்தான் குழு : அஹா…..ஆஹா…. ஆண் : ஏனடி கண்ணே என்னாச்சி எப்படி விஷயம் உண்டாச்சு ஆப்பிள் வாங்கி வெச்சாலும் மாங்கா மேல கண் ஆச்சு ஆண் : ஹேய் ஜெய் ஹனுமான் ஹேய் ஜெய் ஹனுமான் உன் கருணை எல்லாம் எவருக்கு தெரிந்திடும் ஆண் : ஹே சித்தப்பா குழு : ஆஹா ஆண் : நான் பெத்தப்பா குழு : அஹா ஆண் : நான் யார் அப்பா குழு : அஹா….அஹா….