← Back

Valaattum Oor Kuruvi Song Lyrics

Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Male : Vaalaattum oor kuruvi Chinna thaalaattu ketkiradhu Vaalaattum oor kuruvi Chinna thaalaattu ketkiradhu Sindhu ondru vandhu sindhugiradhingae Sindhu mani chindhu konjugiradhingae Adhu sindhaadha or maniyae Indha sindhaamani maniyae Vaalaattum oor kuruvi…. Female : Poothu kulungum nandhavanam Idhu kaathu kedakkum poongaavanam Poothu kulungum nandhavanam Idhu kaathu kedakkum poongaavanam Pakkathil vandhu parikka thaan solli Kaathula saedhi sollum Male : Kaathadichu vaasam vandhu Em manasa thaan kedukka Poo parichu poo parichu Maala onnu naan thodukka Kaathu thaan ingae nikkiren anbae Sindhaadha or maniyae Indha sindhaamani maniyae Female : Vaalaattum oor kuruvi Chinna thaalaattu ketkiradhu Thaalattu ketkaiyilae Konjam vaal aatta paarkiradhu Sindhu ondru vandhu sindhugiradhingae Sindhu mani chindhu konjugiradhingae Adhu sindhaadha or maniyae Indha sindhaamani maniyae Vaalaattum oor kuruvi…. Male : Naethu irundhen aathoramaa Vazhi paathu kedandhen Kaathaada naan Naethu irundhen aathoramaa Vazhi paathu kedandhen Kaathaada naan Poothadhu en kannu poovu adhu illa Nambu idha pennae pennae Female : Paduthu naanum mela paathaa Koora mela nee irukkae Udutha thuni paatheduthu Saela mela nee irukkae Kettu thaan ponen… manasula thaanae Sindhaadha or maniyae Indha sindhaamani maniyae Male : Vaalaattum oor kuruvi Chinna thaalaattu ketkiradhu Female : Thaalattu ketkaiyilae Konjam vaal aatta paarkiradhu Male : Sindhu ondru vandhu sindhugiradhingae Female : Sindhu mani chindhu konjugiradhingae Male : Adhu sindhaadha or maniyae Female : Indha sindhaamani maniyae Both : Vaalaattum oor kuruvi….
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாலாட்டும் ஊர்க்குருவி சின்ன தாலாட்டு கேட்கிறது வாலாட்டும் ஊர்க்குருவி சின்ன தாலாட்டு கேட்கிறது தாலாட்டு கேட்கையிலே கொஞ்சம் வாலாட்ட பார்க்கிறது சிந்து ஒன்று வந்து சிந்துகிறதிங்கே சிந்துமணி சிந்து கொஞ்சுகிறதிங்கே அது சிந்தாத ஓர் மணியே இந்த சிந்தாமணி மணியே வாலாட்டும் ஊர்க்குருவி……. பெண் : பூத்து குலுங்கும் நந்தவனம் இது காத்துக் கிடக்கும் பூங்காவனம் பூத்து குலுங்கும் நந்தவனம் இது காத்துக் கிடக்கும் பூங்காவனம் பக்கத்தில வந்து பறிக்கத்தான் சொல்லி காத்துல செய்தி சொல்லும் ஆண் : காத்தடிச்சு வாசம் வந்து என் மனசத்தான் கெடுக்க பூப்பறிச்சு பூப்பறிச்சு மாலை ஒண்ணு நான் தொடுக்க காத்துத்தான் இங்கே நிக்கிறேன் அன்பே சிந்தாத ஓர் மணியே இந்த சிந்தாமணி மணியே ஆண் : வாலாட்டும் ஊர்க்குருவி சின்ன தாலாட்டு கேட்கிறது வாலாட்டும் ஊர்க்குருவி சின்ன தாலாட்டு கேட்கிறது தாலாட்டு கேட்கையிலே கொஞ்சம் வாலாட்ட பார்க்கிறது சிந்து ஒன்று வந்து சிந்துகிறதிங்கே சிந்துமணி சிந்து கொஞ்சுகிறதிங்கே அது சிந்தாத ஓர் மணியே இந்த சிந்தாமணி மணியே வாலாட்டும் ஊர்க்குருவி……. ஆண் : நேத்து இருந்தேன் ஆத்தோரமா வழிப் பார்த்து கிடந்தேன் காத்தாட நான் நேத்து இருந்தேன் ஆத்தோரமா வழிப் பார்த்து கிடந்தேன் காத்தாட நான் பூத்ததே என் கண்ணு பூவு அது இல்லை நம்பு இதை பெண்ணே பெண்ணே பெண் : படுத்த நானும் மேலேப் பார்த்தா கூரை மேலே நீயிருக்க உடுத்தத் துணி பார்த்தெடுத்தா சேல மேல நீயிருக்க கெட்டுத்தான் போனேன்…..மனசில தானே சிந்தாத ஓர் மணியே இந்த சிந்தாமணி மணியே ஆண் : வாலாட்டும் ஊர்க்குருவி சின்ன தாலாட்டு கேட்கிறது பெண் : தாலாட்டு கேட்கையிலே கொஞ்சம் வாலாட்ட பார்க்கிறது ஆண் : சிந்து ஒன்று வந்து சிந்துகிறதிங்கே பெண் : சிந்துமணி சிந்து கொஞ்சுகிறதிங்கே ஆண் : அது சிந்தாத ஓர் மணியே பெண் : இந்த சிந்தாமணி மணியே இருவர் : வாலாட்டும் ஊர்க்குருவி…….