← Back

Pattale Puthi Sonnar Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar Male : Paatuku naan paadupatten Andha paatukal palavidham than Male : Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar Paatuku naan paadupatten Andha paatukal palavidham than Male : Kalaiyargal kaadhal kanniyarai Kavarndhida paadal ketargal Yezhaigalum yeval adimaigalaai Irupadhai paada sonaargal Male : Kadhavoram kettidum Kattil paadalin Mettu poda sonargal Theruvoram serndhida Thiruvaasagam Dhevaram kettaargal Male : Naan padum paadugal Andha yedugal Athil ezhudhinalum mudindhidadhu Male : Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar Paatuku naan paadupatten Andha paatukal palavidham than Male : Poojayil kuthu vilaketra vaithu Athuthan nalladhendrargal Padathil mudhal paadalai paada vaithu Athu nalla raasi endrargal Male : Yethanaiyo paadugalai Athai paadalgalaai naan Vitren ithuvarayil Athanaiyum nallavaiyaa avai Kettavayaa ena ariyen unmayilae Male : Enaku than thalaivargal En rasirgargal Avar virumbum varayil Virundhu padaipen Male : {Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar Paatuku naan paadupatten Andha paatukal palavidham than} (2) Male : Paataalae budhi sonnar Paataalae bakthi sonnar Paatuku naan paadupatten Andha paatukal palavidham than
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம்தான் ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான் ஆண் : காளையர்கள் காதல் கன்னியரை கவர்ந்திட பாடல் கேட்டார்கள் ஏழைகளும் ஏவல் அடிமைகளாய் இருப்பதை பாடச் சொன்னார்கள் ஆண் : கதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின் மெட்டு போடசொன்னார்கள் தெருவோரம் சேர்ந்திட திருவாசகம் தேவாரம் கேட்டார்கள் ஆண் : நான் படும் பாடுகள் அந்த ஏடுகள் அதில் எழுதினாலும் முடிந்திடாது ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம்தான் ஆண் : பூஜையில் குத்து விளக்கை ஏற்ற வைத்து அதுதான் நல்லதென்றார்கள் படத்தில் முதல் பாடலை பாட வைத்து அது நல்ல ராசி என்றார்கள் ஆண் : எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய் நான் விற்றேன் இதுவரையில் அத்தனையும் நல்லவையா அவை கெட்டவையா என அரியேன் உண்மையிலே ஆண் : எனக்குதான் தலைவர்கள் என் ரசிகர்கள் அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன் ஆண் : {பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்} (2) ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்