← Back

Yaaro Nee Song Lyrics

Singer : Swetha Mohan Music by : E. S. Ramraj Female : Yaaro nee yaaro Yaar neyaa…..aa…. Manam koththi ponaai Yaar neyaa…..aa…. Female : Mounaththai udaiththaai Yaar neyaa…..aa…. Mazhai maegam aanaai Yaar neyaa…..aa…. Female : Vazhi pokkan pol vanthaai Vaazhvukku porul thanthaai SumaiKooda sugamae endru Neeyae solgiraai Female : Nenjula nenjula vella Kovaththa kovaththa mella Unkitta unkitta solla Oththa mani thadukkala Female : Kollura kollura enna Ennadaa ennadaa panna Unna paththi edhukkudaa Enkitta solli pora nee…. Female : Aa….aaa….aa….ha….. Female : Poi solla theriyaamal Poi solli poraayae Nee seitha pizhakkellaam Niyaayangal thaaraayae Female : Nenjula nenjula vella Kovaththa kovaththa mella Unkitta unkitta solla Oththa mani thadukkala Female : Kollura kollura enna Ennadaa ennadaa panna Unna paththi edhukkudaa Enkitta solli pora nee….
பாடகி : ஸ்வேதா மோகன் இசையமைப்பாளர் : இ. எஸ். ராம்ராஜ் பெண் : யாரோ நீ யாரோ யார் நீயா…ஆ…. மனம் கொத்தி போனாய் யார் நீயா…ஆ…. பெண் : மௌனத்தை உடைத்தாய் யார் நீயா….ஆ…. மழை மேகம் ஆனாய் யார் நீயா….ஆ…. பெண் : வழி போக்கன் போல் வந்தாய் வாழ்வுக்கு பொருள் தந்தாய் சுமை கூட சுகமே என்று நீயே சொல்கிறாய்…. பெண் : நெஞ்சுல நெஞ்சுல வெல்ல கோவத்த கோவத்த மெல்ல உன்கிட்ட உன்கிட்ட சொல்ல ஒத்த மணி தடுக்கல பெண் : கொல்லுற கொல்லுற என்ன என்னடா என்னடா பண்ண உன்ன பத்தி எதுக்குடா என்கிட்ட சொல்லி போற நீ…. பெண் : ஆஅ……ஆ…..ஆஅ….ஹ….. பெண் : பொய் சொல்ல தெரியாமல் பொய் சொல்லி போறாயே நீ செய்த பிழைகெல்லாம் நியாயங்கள் தாராயே பெண் : நெஞ்சுல நெஞ்சுல வெல்ல கோவத்த கோவத்த மெல்ல உன்கிட்ட உன்கிட்ட சொல்ல ஒத்த மணி தடுக்கல பெண் : கொல்லுற கொல்லுற என்ன என்னடா என்னடா பண்ண உன்ன பத்தி எதுக்குடா என்கிட்ட சொல்லி போற நீ….