← Back

Kaadhal Kadal Dhana Song Lyrics

Singers : Sathyaprakash and Chaitra Ambadipudi Music by : Ghibran Female : Kaadhal kadal dhana Thuli dhana Kaadhal vazhi dhana Thunai dhana Female : Kannoli polae enai Kannimai polae anai Male : Annaiyai polae enai Madiyanai melae pudhai Male : Kaadhal kadal dhana Thuli dhana Kaadhal vazhi dhana Thunai dhana Female : Mmm….mmm…mmm… Mmm…mmm….mmm…. Male : Aaa…..aaa….aaa….. Aaaa….aaa….aaa……. Female : Naam vazhavae Orr kaadhalai Kodukiren…padaikiren oh Por kaalathin vaal polavae Thudikkiren…thavikkiren Male : En kaadhalai un kovathil Rasikkiren…rusikkiren oh Nee sayavae en tholgalai Inaikkiren ninaikkiren Female : Aalilaa vaanil Naanae nilaa Nee pogum paadhai Poven adaa Male : Vaa ozhiyae Nee dhaan vazhiyae Unnaalae naan Unnodu naan Male : Kaadhal kadal dhana Thuli dhana Female : Kaadhal vazhi dhana Thunai dhana Male : Kannoli polae enai Kannimai polae anai Annaiyai polae enai Madiyanai melae pudhai
பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் சைத்ரா அம்படிபுடி இசையமைப்பாளர் : கிப்ரான் பெண் : காதல் கடல் தானா துளி தானா காதல் வலி தானா துணை தானா பெண் : கண்ணொளி போலே எனை கண்ணிமை போலே அணை ஆண் : அன்னையை போலே எனை மடியனை மேலே புதை ஆண் : காதல் கடல் தானா துளி தானா காதல் வலி தானா துணை தானா பெண் : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்… ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்… ஆண் : ஆஅ…ஆஅ…ஆஅ… ஆஅ…ஆஅ….ஆஅ…. பெண் : நாம் வாழவே ஓர் காதலை கொடுக்கிறேன்…படைக்கிறேன்…ஓ போர் காலத்தின் வாள் போலவே துடிக்கிறேன்…தவிக்கிறேன் ஆண் : என் காதலை உன் கோவத்தில் ரசிக்கிறேன் ருசிக்கிறேன் ஓ நீ சாயவே என் தோள்களை இணைக்கிறேன் நினைக்கிறேன் பெண் : ஆளில்லா வானில் நானே நிலா நீ போகும் பாதை போவேனடா ஆண் : வா ஒளியே நீ தான் வழியே உன்னாலே நான் உன்னோடு நான் ஆண் : காதல் கடல் தானா துளி தானா பெண் : காதல் வலி தானா துணை தானா ஆண் : கண்ணொளி போலே எனை கண்ணிமை போலே அணை அன்னையை போலே எனை மடியனை மேலே புதை