← Back

Surprise Me Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Priya Mali Music by : Yuvan Shankar Raja Female : Kanavu kanavu pookkalai Ninaivil nugarnthu paarkkiren En naavil naanae en thaenaagiren Female : Siragu siragu megathai Aninthu paranthu pogiren Naanattra naanaaga naanaagiren Male & Female : Aaaa…ahaa..ohoo..oo Female : Ohoo..veesum vellai kaatril En swasam neenga paarka En dhega theeyil aadai neithu Pootti vaithenae Female : Antha saayam pona vaanil Oru vaanavillai polae En vaazhvil vannam sertha Unnai kaadhal kondenae Female : En maarbilae Un moochu paayum antha velaiyil Kannin oram neer thuli Veezha kandenae Male : Yeh..yeh yeh yehiyeh Veesum vellai kaatril En swasam neenga paarka En dhega theeyil aadai neithu Pootti vaithenae Male : Antha saayam pona vaanil Oru vaanavillai pola En vaazhvil vannam sertha Unnai kaadhal kondenae Male : Pani malaigalil amaidhiyai pola Nee vaazhnthaai Naan varum varaiyilae Puyalena naan thaakkinen Yethetho minnalgal veesinen Oyamal jovendru pesinen Male : Marakilaigalil vazhinthidum Mazhai thuli Tharai vizhum munnae Uraivathai pola Nee uthirukkum vaarthai ovvondrum Urainthu poga kandenae Female : Idhai kaadhal endra Chinna sollil pooti vaikathae Male & Female : Aaaa…ahaa..ohoo..oo Male : Veesum vellai kaatril En swasam neenga paarka En dhega theeyil aadai neithu Pootti vaithenae Male : Antha saayam pona vaanil Oru vaanavillai polae En vaazhvil vannam sertha Unnai kaadhal kondenae Male : En maarbilae Un moochu paayum antha velaiyil Kannin oram neer thuli Veezha kandenae Female : Pyaar prema kaadhal Pyaar prema kaadhal Pyaar prema kaadhal Pyaar prema kaadhal
பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரியா மலி இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : கனவு கனவு பூக்களை நினைவில் நுகர்ந்து பார்க்கிறேன் என் நாவில் நானே என் தேனாகிறேன் பெண் : சிறகு சிறகு மேகத்தை அணிந்து பறந்து போகிறேன் நான் அற்ற நானாக நானாகிறேன் ஆண் மற்றும் பெண் : ஆஅ…அஹா..ஓ ஓ ஓ ஓ.. பெண் : ஓஹோ.. வீசும் வெள்ளை காற்றில் என் சுவாசம் நீங்க பார்க்க என் தேக தீயில் ஆடை நெய்து பூட்டி வைத்தேனே பெண் : அந்த சாயம் போன வானில் ஒரு வானவில்லை போலே என் வாழ்வில் வண்ணம் சேர்த்த உன்னை காதல் கொண்டேனே பெண் : என் மார்பிலே உன் மூச்சு பாயும் அந்த வேளையில் கண்ணின் ஓரம் நீர் துளி வீழ கண்டேனே ஆண் : ஏ.. ஏ ஏ..ஏஹி ஏ.. வீசும் வெள்ளை காற்றில் என் சுவாசம் நீங்க பார்க்க என் தேக தீயில் ஆடை நெய்து பூட்டி வைத்தேனே ஆண் : அந்த சாயம் போன வானில் ஒரு வானவில்லை போல என் வாழ்வில் வண்ணம் சேர்த்த உன்னை காதல் கொண்டேனே ஆண் : பனி மலைகளில் அமைதியை போலே நீ வாழ்ந்தாய் நான் வரும் வரையிலே புயலென நான் தாக்கினேன் ஏதேதோ மின்னல்கள் வீசினேன் ஓயாமல் ஜோவென்று பேசினேன் ஆண் : மரக்கிளைகளில் வழிந்திடும் மழை துளி தரை விழும் முன்னே உறைவதை போல நீ உதிர்க்கும் வார்த்தை ஒவ்வொன்றும் உறைந்து போக கண்டேனே பெண் : இதை காதல் என்ற சின்ன சொல்லில் பூட்டி வைக்காதே ஆண் மற்றும் பெண் : ஆஅ…அஹா..ஓ ஓ ஓ ஓ.. ஆண் : வீசும் வெள்ளை காற்றில் என் சுவாசம் நீங்க பார்க்க என் தேக தீயில் ஆடை நெய்து பூட்டி வைத்தேனே ஆண் : அந்த சாயம் போன வானில் ஒரு வானவில்லை போலே என் வாழ்வில் வண்ணம் சேர்த்த உன்னை காதல் கொண்டேனே ஆண் : என் மார்பிலே உன் மூச்சு பாயும் அந்த வேளையில் கண்ணின் ஓரம் நீர் துளி வீழ கண்டேனே பெண் : பியார் பிரேமா காதல் பியார் பிரேமா காதல் பியார் பிரேமா காதல் பியார் பிரேமா காதல்