← Back

Ezhumalai Vasa Emaiyalum Song Lyrics

Singers : P. Susheela and Jothi Kanna Music by : T. V. Raju Female : Ezhu malai vaasa emai aalum sreenivaasa Ezhu malai vaasa emai aalum sreenivaasa Ennalum thunai neeyae sri venkatesa Ezhu malai vaasa emai aalum sreenivaasa Female : Thaayilladha pillai idhu vaai illadha killai Female : Thaayilladha pillai idhu vaai illadha killai Siragilladha paravai idhu theduthaiyaa uravai Female : Azhaikkum munnae varuvaai Nee ketpadhellam tharuvaai Azhaikkum munnae varuvaai Nee ketpadhellam tharuvaai Kuzhandhai manam arivaai Kurai theera arul purivaai Female : Ezhu malai vaasa emai aalum sreenivaasa Ennalum thunai neeyae sri venkatesa Ezhu malai vaasa emai aalum sreenivaasa Female : Anbu ulagai aalum Adhu nalla ninaivil vazhum Anbu ulagai aalum Adhu nalla ninaivil vazhum Kobam konda idhayam Oru mirugamaaga maarum Female : Malaiyil vaazhum deivam Thandhai manadhil vaazha vendum Female : Malaiyil vaazhum deivam Aaa….aaa….aaa….aaa… Both : Malaiyil vaazhum deivam Thandhai manadhil vaazha vendum Pirindhu vaazhum nenjam Ondru serndhu vaazha vendum Female : Ezhu malai vaasa emai aalum sreenivaasa Ennalum thunai neeyae sri venkatesa Ezhu malai vaasa emai aalum sreenivaasa
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜோதி கண்ணா இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா பெண் : தாயில்லாத பிள்ளை இது வாயில்லாத கிள்ளை பெண் : தாயில்லாத பிள்ளை இது வாயில்லாத கிள்ளை சிறகில்லாத பறவை இது தேடுதய்யா உறவை பெண் : அழைக்கும் முன்னே வருவாய் நீ கேட்டதெல்லாம் தருவாய் அழைக்கும் முன்னே வருவாய் நீ கேட்டதெல்லாம் தருவாய் குழந்தை மனம் அறிவாய் குறை தீர அருள் புரிவாய் பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா பெண் : அன்பு உலகை ஆளும் அது நல்ல நினைவில் வாழும் அன்பு உலகை ஆளும் அது நல்ல நினைவில் வாழும் கோபம் கொண்ட இதயம் ஒரு மிருகமாக மாறும் பெண் : மலையில் வாழும் தெய்வம் தந்தை மனதில் வாழ வேண்டும் பெண் : மலையில் வாழும் தெய்வம் ஆஆ ஆ ஆஆ ஆஆ இருவர் : மலையில் வாழும் தெய்வம் தந்தை மனதில் வாழ வேண்டும் பிரிந்து வாழும் நெஞ்சம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா