← Back

Salaam Baabu Song Lyrics

Singers : Jikki and Chorus Music by : Susarla Dakshinamurthi Female : O ho… oo… oo… oo… Salaam baabu salaam baabu Ennai paarunga Thanga kaiyinaalae kaasai Alli veesunga Salaam baabu o salaam baabu Female : Salaam baabu salaam baabu Ennai paarunga Thanga kaiyinaalae kaasai Alli veesunga Chorus : Salaam baabu salaam baabu Ennai paarunga Thanga kaiyinaalae kaasai Alli veesunga Female : Oo… oo… oo… oo… Oo… oo… oo… oo… Female : Thallaadha kizhavarukkum Thaalaadha aasaiyae Thannaalae undaaga Kannaalae pesiyae Female : Thallaadha kizhavarukkum Thaalaadha aasaiyae Thannaalae undaaga Kannaalae pesiyae Female : Kaandha silai kaadhal valai Kaandha silai kaadhal valai Veesum nilai paarunga Kanavu illainga ninaivu thaanunga Kanavu illainga ninaivu thaanunga Kanamaenum veen kaalam kazhikkaadheenga All : O salaam baabu salaam baabu Ennai paarunga Thanga kaiyinaalae kaasai Alli veesunga All : Salaam baabu salaam baabu Ennai paarunga Thanga kaiyinaalae kaasai Alli veesunga Female : Maasillaa azhagaalae Aanandham moottiyae Vaanavillil kaanaadha Varna jaalam kaattiyae Female : Maasillaa azhagaalae Aanandham moottiyae Vaanavillil kaanaadha Varna jaalam kaattiyae Female : Jolikkum undai thalukku nadai Jolikkum undai thalukku nadai Mayakkum mugam paarunga Sondham kondaalae inbam undaagum Sondham kondaalae inbam undaagum Kanamaenum veen kaalam kazhikkaadheenga All : O salaam baabu salaam baabu Ennai paarunga Thanga kaiyinaalae kaasai Alli veesunga Female : Salaam baabu ooo salaam baabu All : Salaam baabu salaam baabu Ennai paarunga Thanga kaiyinaalae kaasai Alli veesunga
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி பெண் : ஓ ஹோ…..ஓ….ஓ…..ஓ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க சலாம் பாபு ஓ சலாம் பாபு பெண் : சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க குழு : சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க பெண் : ஓ……ஓ…..ஓ……ஓ….. ஓ……ஓ…..ஓ……ஓ….. பெண் : தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே தன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே பெண் : தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே தன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே பெண் : காந்தச்சிலை காதல் வலை காந்தச்சிலை காதல் வலை வீசும் நிலை பாருங்க கனவு இல்லீங்க நினைவு தானுங்க கனவு இல்லீங்க நினைவு தானுங்க கணமேனும் வீண் காலம் கழிக்காதீங்க அனைவரும் : ஓ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க அனைவரும் : சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க பெண் : மாசில்லா அழகாலே ஆனந்தம் மூட்டியே வானவில்லில் காணாத வர்ண ஜாலம் காட்டியே பெண் : மாசில்லா அழகாலே ஆனந்தம் மூட்டியே வானவில்லில் காணாத வர்ண ஜாலம் காட்டியே பெண் : ஜொலிக்கும் உடை தளுக்கும் நடை ஜொலிக்கும் உடை தளுக்கும் நடை மயக்கும் முகம் பாருக்க சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும் சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும் கணமேனும் வீண்காலம் கழிக்காதீங்க அனைவரும் : சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க பெண் : சலாம் பாபு ஓ சலாம் பாபு அனைவரும் : சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க