← Back

Roja Poonthottam Song Lyrics

Singers : P. Unnikrishnan and Anuradha Sriram Music by : Ilayaraja Male : { Roja poonthottam kaadhal vaasam kaadhal vaasam } (2) Poovin idhazh ellam mouna raagam mouna raagam Ovvoru ilaiyilum thaen thuli aadudhae Poovellam poovellam pani mazhai thedudhae Nam kaadhal kadhaiyai konjam sol sol sol endradhae Male : Roja poonthottam kaadhal vaasam kaadhal vaasam Poovin idhazh ellam mouna raagam mouna raagam Male : Vizhiyasaivil un idhazh asaivil Idhayathilae indru oru isai thattu suzhaluthadi Female : Oh oh oh oh oh Male : Pudhiya isai oru pudhiya dhisai Pudhu idhayam indru un kaadhalil kidaithadhadi Female : Oh oh oh oh oh { Kaadhalai naan thandhen vetkathai nee thandhaai } (2) Nee nerunginaal nerunginaal ilamai sudugiradhae Male : Roja poonthottam kaadhal vaasam kaadhal vaasam Poovin idhazh ellam mouna raagam mouna raagam Female : Aha haa haa ha …. aha haa haa ha Aha haa haa ha …. aha haa haa ha Aaaa haa aaaa haa …. aaaa haa aaaa haa Female : Unnai ninaithu naan vizhithirundhen Iravugalil dhinam vanna nilavuku thunai irundhen Male : Oh oh oh oh oh Female : Nilavadikum konjam veyil adikum Paruva nilai adhil en malarudal silirthirundhen Oh oh oh oh oh oh Male : { Sooriyan oru kannil vennila maru kannil }(2) En iravaiyum pagalaiyum unadhu vizhiyil kanden Female : Roja poonthottam kaadhal vaasam kaadhal vaasam Poovin idhazh ellam mouna raagam mouna raagam Male : Ovvoru ilaiyilum thaen thuli aadudhae Poovellam poovellam pani mazhai thedudhae Nam kaadhal kadhaiyai konjam sol sol sol endradhae Male : Roja poonthottam kaadhal vaasam kaadhal vaasam Poovin idhazh ellam mouna raagam mouna raagam
பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகா் : பி.உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : இளையராஜா ஆண் : { ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் } (2) பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் ஆண் : விழியசைவில் உன் இதழசைவில் இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி பெண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஆண் : புதிய இசை ஒரு புதிய திசை புது இதயம் இன்று உன் காதலில் கிடைத்ததடி பெண் : ஓ ஓ ஓ ஓ ஓ { காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய் } (2) நீ நெருங்கினால் நெருங்கினால் இளமை சுடுகிறதே ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் பெண் : ………………………………… பெண் : உனை நினைத்து நான் விழித்திருந்தேன் இரவுகளில் தினம் வண்ண நிலவுக்குத் துணையிருந்தேன் ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ பெண் : நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும் பருவநிலை அதில் என் மலருடல் சிலிா்த்திருந்தேன் ஓ ஓ ஓ ஓ ஓ ஆண் : { சூாியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில் } (2) என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன் பெண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் ஆண் : ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்