← Back

Uyirai Tholaithen Song Lyrics

Singer : Dhilip Varman Music by : Dhilip Varman Male : Uyirai tholaithen athu unnil thaano… Ithu naan kaanum kanavo nijamo… Meendum unnai kaanum manamae… Vendum enakae manamae manamae… Male : Vizhiyil vizhunthaal… aaaa… Ennil enathal naanae illai… Ennam muzhuthum Nee thanae en kannae… Male : Uyirai tholaithen athu unnil thaano… Ithu naan kaanum kanavo nijamo… Male : Anbae uyiraai thoduven unnai… Thaalatuthae paarvaigal… Anbae uyiraai thoduven unnai… Thaalatuthae paarvaigal… Male : Unai serum naalai Dhinam yenginenae… Naan ingu thaniyaga azhuthen…. Vidiyum varai kanavin nilai Unathaaingu thinam yenguthu… Manam urugidum nilai ithu enthan.. Muthal muthal varum uyir kaadhalil… Male : Uyirai tholaithen athu unnil thaano… Ithu naan kaanum kanavo nijamo… Meendum unnai kaanum manamae… Vendum enakae manamae manamae… Male : Vizhiyil vizhunthaal… aaaa… Ennil enathal naanae illai… Ennam muzhuthum Nee thanae en kannae… Male : Ninaithal inikum ilamai nathiyae… Unnodu naan moozhkinen… Ninaithal inikum ilamai nathiyae… Unnodu naan moozhkinen… Male : Thedatha nilayil nogatha vazhiyil… Kanparkum idamengum neethaan… Vidiyum varai kanavin nilai Unathaaingu thinam yenguthu… Manam urugidum nilai ithu enthan.. Muthal muthal varum uyir kaadhalil… Male : Uyirai tholaithen athu unnil thaano… Ithu naan kaanum kanavo nijamo… Meendum unnai kaanum manamae… Vendum enakae manamae manamae… Ohoooo…ooooo…oooooo….. Ohoooo…ooooo…oooooo….. Ohoooo…ooooo…oooooo…..
பாடகர் : திலீப் வர்மன் இசையமைப்பாளர் : திலீப் வர்மன் ஆண் : உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ மீண்டும் உன்னை காணும் மனமே வேண்டும் எனக்கே மனமே மனமே ஆண் : விழியில் விழுந்தால் என்னில் எண்ணத்தால் நானே இல்லை எண்ணம் முழுதும் நீ தானே என் கண்ணே ஆண் : உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ ஆண் : அன்பே உயிராய் தொடுவேன் உன்னை தாலாட்டுதே பார்வைகள் அன்பே உயிராய் தொடுவேன் உன்னை தாலாட்டுதே பார்வைகள் ஆண் : உன்னை சேரும் நாளை தினம் ஏங்கினேனே நான் இங்கு தனியாக அழுதேன் விடியும் வரை கனவின் நிலை உனதாய்ங்கு தினம் ஏங்குது மனம் உருகிடும் நிலை இது எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில் ஆண் : உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ மீண்டும் உன்னை காணும் மனமே வேண்டும் எனக்கே மனமே மனமே ஆண் : விழியில் விழுந்தால் என்னில் எண்ணத்தால் நானே இல்லை எண்ணம் முழுதும் நீ தானே என் கண்ணே ஆண் : நினைத்தால் இனிக்கும் இளமை நதியே உன்னோடு நான் மூழ்கினேன் நினைத்தால் இனிக்கும் இளமை நதியே உன்னோடு நான் மூழ்கினேன் ஆண் : தேடாத நிலையில் நோகாத வழியில் கண் பார்க்கும் இடமெங்கும் நீதான் விடியும் வரை கனவின் நிலை உனதாய்ங்கு தினம் ஏங்குது மனம் உருகிடும் நிலை இது எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில் ஆண் : உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ மீண்டும் உன்னை காணும் மனமே வேண்டும் எனக்கே மனமே மனமே ஓஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ