← Back

Yedho Mayakkam Song Lyrics

Singers : Suvi Suresh, Tanvi Shah and Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Female : Yedho yedho oru mayakkam Engo kaatril nirainthirukum Ullae ullae unai ezhukkum Ullae vanthaal nenju vazhukkum Female : Intha ulagam puthu ulagam… Aaa…aaa… Kan thiranthum kaana ulagam… Aa….aaa.. Male : I like the way you move You like the way i move Why dont we dance together All night long.. Male : Nee thedum aan magan.. Un thoda thaen magan Un munnae chuda chuda Anaithida vaa Male : Bounce bounce bounce with me Aaa..aah Bounce bounce bounce with me Aaa..aah Female : Kannodu paarpathu.. Neril kaanum poiyada Kaneerai paarthidu.. Meiyaagum poiyae Female : Ennena vendumo Ingae vanthu uiyyada Enthan ullam poiyada..baiyaa…. Female : Vizhigalil oru bothai.. Irunthaalae Nee indrai indrai vellalam Vendraalaae thaanalae Intha ulagam pinaalae Female : Un vaazhkai udaintha vaazhkai Kannodu serthu vaika Povom nanba vaa Puthu ulagam vaalvom Nahhhhhh…aahhhhhhhh Female : I’m gonna get me To my puppy to love We’re gonna move together in From the floor Female : Bcos i wanna say Naahhhh naahh yhooyhooooo… Come closer to me puppy Yhooyhooo Female : Slide with me Nah nah nah nah yhooyhooo Bounce with me Nah nah nah yhoo yhooo Female : Na na na …na na Na na na …na na Na na na …na na Na na na …na na Male : Yooo bounce bounce Bounce with me..aa..aahh… Bounce bounce Bounce with me..
பாடகிகள் : தன்வி ஷா, சுவி சுரேஷ் பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஏதோ ஏதோ ஒரு மயக்கம் எங்கோ காற்றில் நிறைந்திருக்கும் உள்ளே உள்ளே உன்னை இழுக்கும் உள்ளே வந்தால் நெஞ்சு வலுக்கும் பெண் : இந்த உலகம் புது உலகம் ஆஆ ஆஆ கண் திறந்தும் காணா உலகம் ஆஆ ஆஆ ஆண் : ஐ லைக் தி வே யூ மூவ் யூ லைக் தி வே ஐ மூவ் ஒய் டோன்ட் வி டான்ஸ் டூகெதர் ஆல் நைட் லாங் ஆண் : நீ தேடும் ஆண் மகன் உன் தொட தேன் மகன் உன் முன்னே சுட சுட அணைத்திட வா ஆண் : பௌன்ஸ் பௌன்ஸ் பௌன்ஸ் வித் மீ ஆஆ ஆஆ பௌன்ஸ் பௌன்ஸ் பௌன்ஸ் வித் மீ ஆஆ ஆஆ பெண் : கண்ணோடு பார்ப்பது நேரில் காணும் பொய்யடா கண்ணீரை பார்த்திடு மெய்யாகும் பொய்யே பெண் : என்னென்ன வேண்டுமோ இங்கே வந்து உய்யடா எந்தன் உள்ளம் பொய்யடா பையா பெண் : விழிகளில் ஒரு போதை இருந்தாலே நீ இன்றை இன்றை வெல்லலாம் வென்றாலே தானாலே இந்த உலகம் பின்னாலே பெண் : உன் வாழ்க்கை உடைந்த வாழ்க்கை கண்ணோடு சேர்த்து வைக்க போவோம் நண்பா வா புது உலகம் வாழ்வோம் பெண் : ஐ எம் கோனா கெட் மீ டு மை பப்பி டு லவ் வி ஆர் கோனா மூவ் டூகெதர் இன் ப்ரம் தி ப்ளோர் பெண் : பிகாஸ் ஐ வான்னா சே …………………………… கம் குளோசர் டு மீ பப்பி …………………. பெண் : ஸ்லைட் வித் மீ ………………………. பௌன்ஸ் வித் மீ ……………. பெண் : னா னா னா னா னா னா னா னா னா னா னா னா னா னா னா னா னா னா னா னா ஆண் : யோ பௌன்ஸ் பௌன்ஸ் பௌன்ஸ் வித் மீ ஆ ஆஆ பௌன்ஸ் பௌன்ஸ் பௌன்ஸ் வித் மீ