← Back

Antha Neram Poruthirunthal Song Lyrics

Singer : Uma Ramanan Music by : M. S. Vishwanathan Female : Andha neram poruthirunthaal Nalla anubavam kidaithirukkum Andha neram poruthirunthaal Nalla anubavam kidaithirukkum Aayul muzhudhum ninaithu magizhum Anbum sugamum vanthirukkum Female : Andha neram poruthirunthaal Nalla anubavam kidaithirukkum Female : Sorgathil oru methaiyitten Sorgathil oru methaiyitten Pakkathil nee amarnthirunthaai Pakkathil nee amarnthirunthaai Vetkam… vetkam vandhathu oru pozhuthu Thidukkittu vizhithenae appozhuthu Vetkam vandhathu oru pozhuthu Thidukkittu vizhithenae appozhuthu Female : Andha neram poruthirunthaal Nalla anubavam kidaithirukkum Female : Kunguma pottu theetti veithaan Kunguma pottu theetti veithaan Koondhalai konjam thiruthi vittaan Koondhalai konjam thiruthi vittaan Sangamam …sangamam endrae ninaithenae Thazhuvum velaiyil vizhithenae Sangamam endrae ninaithenae Thazhuvum velaiyil vizhithenae Female : Andha neram poruthirunthaal Nalla anubavam kidaithirukkum Aayul muzhudhum ninaithu magizhum Anbum sugamum vanthirukkum Female : Andha neram poruthirunthaal Nalla anubavam kidaithirukkum
பாடகி : உமா ரமணன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அந்த நேரம் பொறுத்திருந்தால் நல்ல அனுபவம் கிடைத்திருக்கும் அந்த நேரம் பொறுத்திருந்தால் நல்ல அனுபவம் கிடைத்திருக்கும் ஆயுள் முழுதும் நினைத்து மகிழும் அன்பும் சுகமும் வந்திருக்கும் பெண் : அந்த நேரம் பொறுத்திருந்தால் நல்ல அனுபவம் கிடைத்திருக்கும் பெண் : சொர்க்கத்தில் ஒரு மெத்தையிட்டேன் சொர்க்கத்தில் ஒரு மெத்தையிட்டேன் பக்கத்தில் நீ அமர்ந்திருந்தாய் பக்கத்தில் நீ அமர்ந்திருந்தாய் வெட்கம்…….வெட்கம் வந்தது ஒரு பொழுது திடுக்கிட்டு விழித்தேனே அப்பொழுது வெட்கம் வந்தது ஒரு பொழுது திடுக்கிட்டு விழித்தேனே அப்பொழுது பெண் : அந்த நேரம் பொறுத்திருந்தால் நல்ல அனுபவம் கிடைத்திருக்கும் பெண் : குங்கும பொட்டு தீட்டி வைத்தான் குங்கும பொட்டு தீட்டி வைத்தான் கூந்தலை கொஞ்சம் திருத்தி விட்டான் கூந்தலை கொஞ்சம் திருத்தி விட்டான் சங்கமம்…சங்கமம் என்றே நினைத்தேனே தழுவும் வேளையில் விழித்தேனே சங்கமம் என்றே நினைத்தேனே தழுவும் வேளையில் விழித்தேனே பெண் : அந்த நேரம் பொறுத்திருந்தால் நல்ல அனுபவம் கிடைத்திருக்கும் ஆயுள் முழுதும் நினைத்து மகிழும் அன்பும் சுகமும் வந்திருக்கும் பெண் : அந்த நேரம் பொறுத்திருந்தால் நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்