← Back

Engal Kochadaiyaan Song Lyrics

Singer : Kochadaiiyaan Ensemble Music by : A. R. Rahman Chorus : Maasil veenaiyae Maalai mathiyamae Veesu thendralae Veengila venilae Moosu vandarai Poigai poovae Eesa undhan Inaiyadi saranam Female : Eesa undhan Inaiyadi saranam Chorus : Ninnadi sernthaal Neraathu maranam Male : Kochadaiyaan Engal kochadaiyaan Female : Kochadaiyaan kochadaiyaan Kondra soodum kochadaiyaan Male : Kochadaiyaan Engal kochadaiyaan Female : Kaatrai kadanthum Moochudaiyaan Engal koochadaiyaan Kaalam kadanthum Veechudaiyaan Engal kochadaiyaan Male : Hmmm…Chorus : Heyyyy Male : Hmmm…Chorus : Aaahaaa…. Male : Kochadaiyaan Engal kochadaiyaan Chorus : Aaahaaa…. Sambhoo…sambhoo Sambhoo maha devaaa Sambhoo maha devaaa
பாடகர் : கோச்சடையான் என்செம்ப்ளே இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் குழு : மாசில் வீணையே மாலை மதியமே வீசு தென்றலே வீங்கிள வேனிலே மூசு வண்டறை பொய்கைப் பூவே ஈசா உந்தன் இணையடி சரணம் பெண் : ஈசா உந்தன் இணையடி சரணம் குழு : நின்னடி சேர்ந்தால் நேராது மரணம் ஆண் : கோச்சடையான் எங்கள் கோச்சடையான் பெண் : கோச்சடையான் கோச்சடையான் கொன்ற சூடும் கோச்சடையான் ஆண் : கோச்சடையான் எங்கள் கோச்சடையான் பெண் : காற்றைக் கடந்தும் மூச்சுடையான் எங்கள் கோச்சடையான் காலம் கடந்தும் வீச்சுடையான் எங்கள் கோச்சடையான் ஆண் : ஹ்ம்ம் குழு : ஹே ஆண் : ஹ்ம்ம் குழு : ஆஹா ஆண் : கோச்சடையான் எங்கள் கோச்சடையான் குழு : ஆஹா சம்போ சம்போ சம்போ மகா தேவா சம்போ மகா தேவா