← Back

Aandavan Tharisaname Song Lyrics

Singer : T. R. Mahalingam Music by : Kunnakudi Vaidyanathan Male : {Aandavan tharisanamae mei adiyaar Vendidum anubavamae Aandavan tharisanamae mei adiyaar Vendidum anubavamae} (2) Male : Thoondidum gnyaana…aaa…aa… Haa…aa…aa..aa aaa aa…aa…aa…aa…aa….. Thoondidum gnyaana sudaroliyaalae Thoondidum gnyaana sudaroliyaalae Thoondidum gnyaana sudaroliyaalae Thoondidum gnyaana sudaroliyaalae Thoondidum gnyaana sudaroliyaalae Meendum piravaa varam korum mei adiyaar Vendidum anubavamae Meendum piravaa varam korum mei adiyaar Vendidum anubavamae Male : Aandavan tharisanamae mei adiyaar Vendidum anubavamae Aandavan tharisanamae mei adiyaar Vendidum anubavamae Male : Thathuva vedha aa…aa..aaa…aa…haa aaa Aa…aa….aa…aa….aa….aa…aa…aa..aa..aa.. Thathuva vedha vithagan paadhanam Thathuva vedha vithagan paadhanam Thathuva vedha vithagan paadhanam Thathuva vedha vithagan paadhanam Thathuva vedha vithagan paadhanam Nitham panivaar vinai theera mei adiyaar Vendidum anubavamae Nitham panivaar vinai theera mei adiyaar Vendidum anubavamae Male : Aandavan tharisanamae mei adiyaar Vendidum anubavamae Aandavan tharisanamae mei adiyaar Vendidum anubavamae
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் ஆண் : {ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே} (2) ஆண் : தூண்டிடும் ஞான……ஆஆஆ…..ஆ… ஹா…..ஆ…..ஆ……ஆ…..ஆஆஆ…..ஆ….ஆ….ஆ….ஆ…. தூண்டிடும் ஞான சுடரொளியாலே தூண்டிடும் ஞான சுடரொளியாலே தூண்டிடும் ஞான சுடரொளியாலே தூண்டிடும் ஞான சுடரொளியாலே மீண்டும் பிறவா வரம் கோரும் மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே மீண்டும் பிறவா வரம் கோரும் மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே ஆண் : ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே ஆண் : தத்துவ வேத……ஆஆஆ…..ஆ… ஹா…..ஆ…..ஆ……ஆ…..ஆஆஆ…..ஆ….ஆ….ஆ….ஆ…. தத்துவ வேத வித்தகன் பாதம் தத்துவ வேத வித்தகன் பாதம் தத்துவ வேத வித்தகன் பாதம் தத்துவ வேத வித்தகன் பாதம் தத்துவ வேத வித்தகன் பாதம் நித்தம் பணிவார் வினை தீர மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே நித்தம் பணிவார் வினை தீர மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே ஆண் : ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே