← Back

Aththipatti Azhagu Song Lyrics

Aththipatti Azhagu Song Lyrics is the track from Vasantha Vaasal Tamil Film – 1996, Starring Vijay and Swathi. This song was sung by Arunmozhi and K. S. Chithra and the music was composed by Masa. Lyrics works are penned by Masa. Singers : Arunmozhi and K. S. Chithra Music by : Masa Lyrics by : Masa Male : Aththippatti azhagu kutty Asaththuthu podavai katti Hang…..aththippatti azhagu kutty Asaththuthu podavai katti Male : Oru pottuthaan vachi vidavaa Moonu kattuthaan katti vidavaa Intha katti aduththu Oru thottil irukkum adhu Katti pudichchu urasu Female : Aththippatti azhagu kutty Asaththuthu podavai katti Oru pottuthaan vachchi thottukko Moonu kattuthaan katti vachchikko Intha kattil aduththu Oru thottil irukkum paaru Katti pudichchu urasu… Female : Aththippatti azhagu kutty Asaththuthu podavai katti Male : Adi muththumanithaan Unnai kollaiyadikka Manam mallukatti ilukkuthadi Nee mella sirichchaa Pidi vellipanamthaan Oru kallukkadai irukkuthadi Female : Pudhu malligai vaasam manakkum oru manmatha paanam thodangum Intha aalam ilaniyil Aasai velanjirukkum Alli anaichchu kollaiyyaa Male : Ho…..ho…..hoi….. Aththippatti azhagu kutty Asaththuthu podavai katti….. Female : Ada ettuthikkunthaan Nee suththi alainjae Ingu ennai pola Ponnu yaaraiyaa Oru pattu ennaithaan Nee thottu anaichchaa Naan katti vellam sottum thaenaiyaa Male : Pudhu mallikkae vaasam manakkaa Oru manmatha paanam thodukkaa Intha aalam ilainoniyil Aasai vilainjiruchchu Alli anaichchukkolla vaa Female : Ho ho ho…oo…. Both : Aththippatti azhagu kutty Asaththuthu podavai katti Oru pottuthaan vachchi thottukko Moonu kattuthaan katti vachchikko Intha kattil aduththu Oru thottil irukkum paaru Katti pudichchu urasu… Both : Aththippatti azhagu kutty Asaththuthu podavai katti…. Male : Aah haa….haa…haan….
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மாஸா பாடலாசிரியர் : மாஸா ஆண் : அத்திப்பட்டி அழகு குட்டி அசத்தூது பொடவை கட்டி ஹங்.. அத்திப்பட்டி அழகு குட்டி அசத்தூது பொடவை கட்டி ஆண் : ஒரு பொட்டு தான் வச்சி விடவா…. மூணு கட்டுதான் கட்டி விடவா…. இந்த கட்டில் அடுத்து ஒரு தொட்டில் இருக்கும் அது கட்டி புடிச்சி உரசு… பெண் : அத்திப்பட்டி அழகு குட்டி. அசத்தூது பொடவை கட்டி ஒரு பொட்டுதான் வச்சி தொட்டுக்கோ மூணு கட்டுதான் கட்டி வச்சிக்கோ இந்த கட்டில் அடுத்து ஒரு தொட்டில் இருக்கும் பாரு கட்டி புடிச்சி உரசு….. பெண் : அத்திப்பட்டி அழகு குட்டி அசத்தூது பொடவை கட்டி …. ஆண் : அடி முத்துமணி தான் .. உன்னை கொள்ளையடிக்க .. மனம் மல்லுகட்டி இலுக்குதடி .. நீ மெல்ல சிரிச்சா பிடி வெள்ளிபணம் தான் ஒரு கல்லுக்கடை இருக்குதடி பெண் : புது மல்லிகை வாசம் மணக்கும் .. ஒரு மன்மத பானம் தொடங்கும் .. இந்த ஆளம் இளநினியில் .. ஆசை வௌஞ்சியிருக்கும் .. அள்ளி அனைச்சு கொள்ளய்யா .. ஆண் : ஹோ……ஹோ……ஹோய்… அத்திப்பட்டி அழகு குட்டி அசத்தூது புடவை கட்டி…..ஹக்… பெண் : அட எட்டுதிக்குந்தான் நீ சுத்தி அலைஞ்சே இங்கு என்னைப் போல பொண்ணு யாரையா ஒரு பட்டு என்னைதான் நீ தொட்டு அனைச்சா நான் கட்டி வெள்ளம் சொட்டும் தேனையா ஆண் : புது மல்லிகே வாசம் மணக்கா ஒரு மன்மத பானம் தொடுக்கா இந்த ஆளம் இலைநொனியில் ஆசை விளைஞ்சிருச்சு அள்ளி அணைச்சுக்கொள்ள வா பெண் : ஹோ ஹோ ஹோ…ஓ…. இருவர் : அத்திப்பட்டி அழகு குட்டி அசத்தூது புடவை கட்டி ஒரு பொட்டு தான் வச்சி நெருங்கா மூணு கட்டுதான் கட்டி தொடுங்கா இந்த கட்டில் அடுத்து ஒரு தொட்டில் இருக்கும் பாரு கட்டி புடிச்சு உரசு… இருவர் : அத்திப்பட்டி அழகு குட்டி அசத்தூது புடவை கட்டி…. ஆண் : ஆஹ் ஹா….ஹா….ஹான்….